பிரின்டிசி நகர லாரன்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
இவர், [[வெனிஸ்]] நகர வியாபாரிகள் குடும்பத்தில், பிரின்டிசி நேபிள்ஸ் இராச்சியத்தில் பிறந்தவர். அவர் வெனிஸ் நகரில் உள்ள புனித மார்க் கல்லூரி கல்விபயின்ற பின்னர் சகோதரர் லாரென்சோ என்னும் பெயரோடு வெரோனா உள்ள கப்புசின் சபையில் இணைந்தார். இவர் பாதுவா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெற்றார். இவர் ஒரு திறமையான மொழியியலாளர், இவர் சரளமாக பெரும்பாலான ஐரோப்பிய மற்றும் செமித்திய மொழிகளை பேசுவார்.
 
இவர் 1596-இல் உரோமில் உள்ள கப்புசின் சபைக்கு தள தலைவராக நியமிக்கப்பட்டார்; [[எட்டாம் கிளமெண்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட்]] இவரை அந்த நகரத்தில் உள்ள [[யூதர்]]களிடம் மறைபணியாற்ற அனுப்பினார். 1599-இல் தொடங்கி, லாரன்ஸ் நவீன ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் பல கப்புசின் மடங்களை நிறுவுவதன் மூலம் [[கத்தோலிக்க மறுமலர்ச்சி]]க்கு பெரிது உதவினார்.
 
1601-இல் புனித ரோமானிய பேரரசர் இரண்டாம் ருடால்பின் படைக்கு ஆன்ம குருவாக பணியாற்றினார். அப்போது ஓட்டோமேன் டர்க்குகள் எதிராக போராட உதவ பிலிப் இம்மானுவலை அறிவுறுத்தினார் ([[:en:Philippe Emmanuel, Duke of Mercœur|Philippe Emmanuel]]). [[உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசிடமிருந்து]] [[:en:Székesfehérvár|Székesfehérvár]] என்னும் இடத்தை கைப்பற்ற நடந்த போரின் போது, சிலுவையை மட்டுமே கையில் கொண்டு படைக்கு முன் சென்றார்.
 
In 1601, he served as the imperial chaplain for the army of [[Rudolph II, Holy Roman Emperor]], and successfully recruited [[Philippe Emmanuel, Duke of Mercœur]] to help fight against the [[Ottoman Turks]]. He then led the army during the capture of [[Székesfehérvár]] from the [[Ottoman Empire]], armed only with a [[crucifix]].
 
1602-இல் இவர் கப்புசின் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1605-இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் அதனை ஏற்க மறுத்துவிட்டார். பின்னர் திருப்பீட தூதுவராக [[பவேரியா]]வுக்கு பணியாற்றினார். பிறகு ஸ்பேயின் நாட்டின் திருப்பீட தூதுவராக பணியாற்றியபின்னர், இவர் 1618 இல் ஓய்வுபெற்றார். 1619-இல் ஸ்பெயின் அரசருக்கு நேபிள்ஸ் வைஸ்ராயாயின் நடவடிக்கைகள் குறித்த ஒரு சிறப்பு தூதராக இவர் அனுப்பப்பட்டார். இந்த பணியை முடித்த பிறகு, [[லிஸ்பன்|லிஸ்பனில்]] தனது பிறந்த நாள் அன்று இறந்தார்.
 
இவருக்கு 1783-இல் [[ஆறாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை ஆறாம் பயஸ்]] [[அருளாளர் பட்டம்|அருளாளர் பட்டமும்]], 1881-இல் திருத்தந்தை [[பதின்மூன்றாம் லியோ (திருத்தந்தை)|பதின்மூன்றாம் லியோவினால்]], [[புனிதர் பட்டமளிப்பு|புனிதர் பட்டமும்]] அளிக்கப்பட்டது. 1959-இல் இவர் [[கத்தோலிக்க மறைவல்லுநர்|கத்தோலிக்க மறைவல்லுநராக]] திருத்தந்தை [[இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை)|திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானால்]] அறிவிக்கப்பட்டார்.
 
இவரின் விழா நாள் ஜூலை 21.
"https://ta.wikipedia.org/wiki/பிரின்டிசி_நகர_லாரன்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது