நோக்கியா 1100: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Mobile phone |name = நோக்கியா 11..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

08:57, 14 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்


நோக்கியா 1100 என்பது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒர் நோக்கியா நிறுவனம் தயாரிப்பு நகர்பேசி ஆகும். இந்த வகை கைப்பேசியானது இதுவரை 250 மில்லியன் வரை விற்பனையாகியுள்ளது.[1] இதுவே உலக அளவில் ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட வகை தொலைப்பேசி விற்பனைகளிலேயே அதிகமானது ஆகும். எனினும் இந்த வகை கைப்பேசி தயாரிப்பை தற்போது அந்த நிறுவனம் நிறுத்தி விட்டது.

  1. "Nokia's cheap phone tops electronics chart". Reuters. 3 May 2007. http://uk.reuters.com/article/airNews/idUKL0262945620070503. 
நோக்கியா 1100/1101
தயாரிப்பாளர்Nokia
2003
திரை96 × 65 Monochrome
கேமராஇல்லை
இரண்டாம் நிலை கேமராஇல்லை
இயல்புநிலை அழைப்புத்தொனிஒற்றை போக்காக
நினைவகம்போன் நினைவகம் (50 தொடர்பு எண்கள்)
நினைவக அட்டைஏற்காது
மின்கலன்நோக்கியா BL-5C
அளவு106*46*20mm,79cc
எடை86g
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோக்கியா_1100&oldid=843795" இலிருந்து மீள்விக்கப்பட்டது