"நோக்கியா 1100" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

490 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox Mobile phone |name = நோக்கியா 11..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
|image = Nokia1100 new.jpg
|imagesize = 200
|manufacturer = [[Nokiaநோக்கியா]]
|carrier =
|available = 2003
 
 
'''நோக்கியா 1100''' என்பது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒர் நோக்கியா நிறுவனம் தயாரிப்பு நகர்பேசி ஆகும். இந்த வகை கைப்பேசியானது இதுவரை 250 மில்லியன் வரை விற்பனையாகியுள்ளது.<ref name=citation0>{{cite news| url=http://uk.reuters.com/article/airNews/idUKL0262945620070503 | work=Reuters | title=Nokia's cheap phone tops electronics chart | date=3 May 2007}}</ref> இதுவே உலக அளவில் ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட வகை தொலைப்பேசி விற்பனைகளிலேயே அதிகமானது ஆகும்.<ref name=citation2>[http://www.engadget.com/2007/05/07/nokias-1100-handset-over-200-million-served/ Nokia's 1100 handset: over 200 million served - Engadget<!-- Bot generated title -->]</ref> எனினும் இந்த வகை கைப்பேசி தயாரிப்பை தற்போது அந்த நிறுவனம் நிறுத்தி விட்டது.
 
நோக்கியா 1100 கலிபோர்னியாவில் உள்ள நோக்கியா வடிவமைப்பு மையத்தில் வடிவமைக்கப்பட்டது.
 
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
1,476

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/843843" இருந்து மீள்விக்கப்பட்டது