சுழற்றல் இணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆரம்பம்
 
+விண்டோஸில் CDMA தொலைபேசியில் இணைதல்
வரிசை 1:
[[படிமம்:Cross Over Cable.gif|thumb|right]]
டயல்-அப் இணைப்பு எனபது [[தொலைபேசி|தொலைபேசியூடாக]] இணைய இணைப்பொன்ற்றை ஏற்படுத்துவதாகும்.
'''டயல்-அப்''' இணைப்பு எனபது [[தொலைபேசி|தொலைபேசியூடாக]] இணைய இணைப்பொன்ற்றை ஏற்படுத்துவதாகும். இரண்டு கணினிகள் ஒரே நேரத்தில் இணையத்தில் இணைய Cross Over Cable பயன்படுத்தப்படும் இக் கேபிளானது கணினிக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது அருகிலுள்ள படத்தைப் போன்று வயர்களை இணைப்பதன் மூலமும் ஆக்கிக் கொள்ளலாம்.
 
==சாதாரண தொலைபேசி==
===விண்டோஸ்===
விண்டோஸ் கணினிகள் டயலப் இணைப்பில் இணைய முடியும் [[விண்டோஸ் 98]] இரண்டாவது பதிப்பும் அதற்கு மேற்பட்ட கணினிகளும் ஒரே இணைய இணைப்பைப் [[இணைய இணைப்பைப் பகிர்தல்]] மூலம் பகிரமுடியும்.
 
 
==CDMA தொலைபேசி==
வரி 27 ⟶ 31:
 
இப்போது Activate ஐக் கிளிக் செய்யதும் இணையத்தில் இணையலாம். Deactivate ஐத் தெரிவு செய்ததும் இணைய இணைப்புத் துண்டிக்கப்படும்.
 
{{sub}}
 
===வின்டோஸ்===
Start ->Setting ->Control Pannel ->Modem ->
அதில் phone and Modem option ஐத் தெரிவு செய்யவும்.
[[படிமம்:Phone and modem options.PNG]]
 
அதில் add ஐக் click பண்ணவும்.
[[படிமம்:Add new modem.PNG]]
 
புதிய மொடத்தை நிறுவ. நியமமொடத்தைத் தெரிவு செய்து அதன் வேகம் 19, 200 கிலோபிட்ஸ்/செக்கண் ஆகத் தெரிவு செய்யவும்.
[[படிமம்:Install new modem.PNG]]
 
போட்டினைத் தெரிவு செய்யவும்.
[[படிமம்:Select the port.PNG]]
 
இப்போது கணினியில் மொடம் நிறுவப்பட்டு விடும். இப்போது மீண்டும் Start ->Setting ->Control Pannel ->Modem சென்று மொடத்தின் இயல்புகளைத் (Properties) ஐத் தேர்ந்தெடுக்கவும்
 
அங்கே அதிகூடிய போட் வேகத்தை 115, 200 என்றவாறு மாற்றவும்.
[[படிமம்:Maximum port speed.PNG]]
 
இப்போது Start -> Settings -> Network Connections என்பதைக் கிளிக் செய்யவும். அதில் இடதுபக்க மேல் மூலையில் உள்ள புதிய ஓர் இணைப்பை உருவாக்க உதவும் (Create a new connection) என்பதைத் தெரிவு செய்யவும். அதில் Connect to the internet என்பதைத் தெரிவு செய்யவும். அடுத்து Setup Connection Manually என்றவாறு தேர்ந்தெடுக்கவும்.
*அதில் டயலப் இணைப்பைப் பாவிப்பதாக தெரிவு செய்யவும்.
*ISP பெயரை வேண்டியவாறு இடவும் இது முக்கியமானதல்ல.
*தொலைபேசி இலக்கம் இலங்கையில் சண்டெல் தொலைபேசிக்கு #777 ஆகும் ஏனைய தொலைபேசிகளுக்கு சேவை வழங்குபவரிடம் இருந்து உரிய இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
*நீங்கள் மாத்திரமா அல்லது எல்லாருமே பாவிக்கலாமா என்பதைத் தேர்தெடுக்கவும்.
*பயனர் சொல் கடவுச் சொல் ஆகிய்வற்றை இடவும். சண்டெல் தொலைபேசிகளுக்கு இது இரண்டும் wow123 ஆகும் இணைய இணைப்பிற்குக் கட்டணம் செலுத்தியிருப்பின் அது மாறுபடும். ஏனைய தொலைபேசி சேவை வழங்குனர்களிற்கும் இது மாறு படும்.
*டெஸ்டாப்பில் குறுக்கு வழியொன்றை உருவாக்குவதா இல்லையா என்று கேட்கும் உங்களின் விருப்படி இதையும் தேர்ந்தெடுக்கவும்.
*இப்போது Start -> Settings -> Network Connections -> நீங்கள் உருவாக்கிய இணைப்பு. இதின் இயல்புகளைக் (Properties) ஐக் கிளிக் பண்ணவும்
*அதில் மொடத்தைக் Configure என்பதைத் தெரிவு செய்யவும்.
*அதில் போட் வேகத்தை 115, 200 என்றவாறு தேர்ந்தெடுக்கவும்.
*இப்போது நீங்கள் இணையத்தில் இருப்பீர்கள்
"https://ta.wikipedia.org/wiki/சுழற்றல்_இணைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது