பால் கேரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
 
==அறிவியல் மதம்==
கேரஸ் [[டச்சு]] தத்துவ ஞானியான பெனெடிக்ட் டி சௌசா அவர்களின் வழிவந்தவர் என்று கருதலாம் . மேற்குலகம் முதன்முதலாக அதன் தத்துவத்தில் இருமையை தேர்ந்தெடுத்தது மிக பெரிய தவறு என்று அவர் எண்ணினார். .உடல் -மனம், பொருள்- கருத்து என்று அதன் தொடக்கத்திலயே இருமை பார்வை நிறைந்து இருப்பதை சுட்டி காட்டினார் . அவர் அறிவியலின் துணை கொண்டு இந்த இருமையை நிராகரித்தார், ,அதற்கு மாற்றாக ஒற்றை அறிவை நிறுவ முயன்றார். இந்த தத்துவத்தின் பெயர் தான் மொநிசம் .
 
இவரது கோட்பாடு கடவுளை ஒரு மனிதராகவோ , உருவமாகவோ கருதவில்லை , இயற்கையின் ஒட்டு மொத்த இயக்கம் , அதன் ஒத்திசைவு அதற்குள் இருக்கும் ஒழுங்கு இதையே அவர் கடவுள் என்று கருதினார் .இயேசுவை [[இயேசு]]வை அவர் மீட்பராக ஏற்றுகொண்டாலும் அவர் ஒருவரே மீட்பர் என்று அவர் நம்பவில்லை , இவ்வாறு ஒவ்வொரு மதத்திலும் இருக்கிறார்கள் என்றே அவர் நம்பினார் .
 
அவரது கோட்பாடுகள் பொருள்முதல்வாதத்திற்கும் மெட்டாபிசிக்ஸ் க்கும் இடையே நடுவாந்திரமான தனி பாதை கொண்டது . உவமைகளை அப்படியே ஏற்றுகொள்வதால் மெட்டாபிசிக்ஸையும் வடிவத்தை மறுதலிப்பதால் பொருள்முதல்வாதத்தயும் அவர் எதிர்த்தார். பேருண்மை என்பது காலம், கர்மம், மனித இச்சை ஆகியவற்றைக் கடந்தது என்கிறார். அறிவியல் என்பது மனிதன் உருவாக்கியது அல்ல, அவன் கண்டுகொண்டது என்கிறார். அறிவியல், இயற்கையின் பெரும் ஒத்திசைவின் ஒரு வெளிப்பாடகவே வெளிவருகிறது. அதனாலே அதற்குள் ஒரு சமநிலை புதைந்துள்ளது என்று கூறுகிறார்.
பேருண்மை என்பது காலம் ,கர்மம் ,மனித இச்சை ஆகியவற்றை கடந்தது என்கிறார் .அறிவியல் என்பது மனிதன் உருவாக்கியது அல்ல ,அவன் கண்டுகொண்டது என்கிறார் .அறிவியல், இயற்கையின் பெரும் ஒத்திசைவின் ஒரு வெளிப்பாடகவே வெளிவருகிறது.அதனாலே அதற்குள் ஒரு சமநிலை புதைந்துள்ளது என்று கூறுகிறார்
 
இவரை கீழ்திசைவாதிகளும் , தத்துவவியலாளர்களும் மொத்தமாக நிராகரித்தனர் . இவர் நிலைப்பாடு எதிலும் சேராமல் இருந்ததே அதற்கு காரணம்.
 
[[பகுப்பு:19191852 இறப்புகள்பிறப்புகள்]]
[[பகுப்பு:1919 இறப்புகள்]]
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
 
[[de:Paul Carus]]
வரி 35 ⟶ 38:
[[fr:Paul Carus]]
[[nl:Paul Carus]]
 
[[பகுப்பு:1919 இறப்புகள்]]
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பால்_கேரஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது