பால் கேரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 2:
'''பால் கேரஸ்''' (''Paul Carus'', [[சூலை 18]], [[1852]] - [[பெப்ரவரி 11]], [[1919]]) ஒரு செருமானிய [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] எழுத்தாளர், [[மெய்யியல்]] பேராசிரியர் மற்றும் உலக மதங்களின் ஒப்பீட்டியல் துறையின் மாணவர் ஆவார்.
 
==வாழ்க்கைவாழ்க்கைக் குறிப்பு==
கேரஸ் ஒரு கட்டுக்கோப்பான [[கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்|கிறித்தவச் சீர்திருத்த]]க் குடும்பத்தில் [[செருமனி]]யில் உள்ள இல்சென்பேர்க் எனும் ஊரில் பிறந்தார். பின்னர் [[பிரான்சு|பிரான்சில்]] உள்ள ஸ்ட்ராஸ்பேர்க் பல்கலைக்கழகத்திலும், செருமனி-துபிஞ்சேன் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். [[1876]] ஆம் ஆண்டு துபிஞ்சேன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பின்பு ராணுவத்தில் சிறிது காலம் பணிபுரிந்தார், அதன் பின்பு பள்ளியிலும் சிறிது காலம் ஆசிரியராக பணிபுரிந்தார். ஒரு கட்டுக்கோப்பான சீர்திருத்தவாதியாகவே வளர்ந்தாலும் பின்னர் அவர் அந்த நம்பிக்கைகளிலிருந்து நழுவிச் சென்றார்.
 
==அமெரிக்காவுக்குப் புலம்பெயர்வு==
பரந்த பார்வை கொண்ட இவருக்கு பிஸ்மார்க்கின் ஜெர்மனி பிடிக்காமல் அங்கிருந்து வெளியேறி [[1884]] ஆம் ஆண்டு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] சென்றார். அங்கு [[சிகாகோ]], லா செல்லே ([[இலினொய்]]) ஆகிய ஊர்களில் வசித்தார். எட்வர்ட் ஹெகெலெரின் மகள் மேரியை மணந்தார். பின்னர் மேரியின் தந்தையின் வீட்டுக்குக் குடிபெயர்ந்தனர். அவர்களுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன.
 
வரி 36 ⟶ 37:
[[பகுப்பு:அமெரிக்க இறையியலாளர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கப் பௌத்தர்கள்]]
[[பகுப்பு:இறைமறுப்பாளர்கள்]]
 
[[de:Paul Carus]]
"https://ta.wikipedia.org/wiki/பால்_கேரஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது