பால் கேரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 14:
இதே நிறுவனம் வெளியிட்ட வேறு இரு காலாந்திர பத்திரிக்கைகளுக்கும் (தி ஓபன் கோர்ட், தி மோநிஸ்ட்) ஆசிரியராக பணிபுரிந்தார்.
 
பின்னர் நீதிபதி பிரான்சிஸ் சி. ரசல் அவரை அமெரிக்க [[காரியவாதம்|நடைமுறைவாத]]க் கொள்கைகளை உருவாக்கிய [[சார்ல்ஸ் சாண்டர்ஸ் பியேர்ஸ்]] என்பவருக்கு அறிமுகம் செய்தார். அவருடன் இணைந்து பல கட்டுரைகளைப் பதிந்தார். அவர் வாழ்நாளில் [[தத்துவம்]], [[அறிவியல்]], [[மதம்]], [[சமூகவியல்]], [[வரலாறு]], [[அரசியல்]], [[தர்க்கம்]], [[மானுடவியல்]] போன்ற பல்வேறு துறைகளைத் தொட்டு சுமார் 75 புத்தகங்களும், 1500 கட்டுரைகளையும் எழுதினர். இது மட்டும் அல்லாது [[19ம் நூற்றாண்டு|19-ஆம் நூற்றாண்டின்]] இறுதியிலும் [[20ம் நூற்றாண்டு|20-ஆம் நூற்றாண்டின்]] தொடக்கத்திலும் வாழ்ந்த மிக சிறந்த மனங்களோடு கடிதத் தொடர்பில் இருந்தார். [[லியோ டால்ஸ்டாய்|லேவ் தோல்ஸ்தாய்]], [[நிக்கோலா தெஸ்லா|நிக்கோலஸ் டெஸ்லா]], [[தொமஸ் அல்வா எடிசன்|எடிசன்]], [[ஜான் ட்யுவீடூவி]], எர்னஸ்ட்[[ஏர்ன்ஸ்ட் ஹகேல்ஹேக்கல்]], [[பூக்கர் டி. வாஷிங்டன்வாசிங்டன்]], [[ஏர்ன்ஸ்ட் மாக்]] போன்றவர்கள் அதில் சிலர்.
 
கேரஸ் தன்னை தத்துவ ஞானி என்பதை காட்டிலும் [[இறையியல்|இறையியலாளர்]] என்றே முன்வைத்தார். தான் கடவுளை நேசிக்கும் ஒரு [[நாத்திகம்|நாத்திகவாதி]] என்றே அவர் கூறினார்.
"https://ta.wikipedia.org/wiki/பால்_கேரஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது