ரூப்பர்ட் மர்டாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hu:Rupert Murdoch
No edit summary
வரிசை 1:
{{people-stub}}
 
{{Infobox Celebrity
| name = Keith Rupert Murdoch<br>கீத் ரூப்பர்ட் மர்டாக்
வரி 13 ⟶ 15:
 
'''கீத் ரூப்பர்ட் மர்டாக்''' (''Keith Rupert Murdoch'', பி. [[மார்ச் 11]], [[1931]]) ஓர் [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலியத்]] தொழிலதிபர். இவரின் வணிக நிறுவனம் [[நியூஸ் கார்ப்பரேஷன்]] உலகில் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றாகும். [[ஃபோர்ப்ஸ்]] சஞ்சிகையின் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் 2008இல் இவர் 109ஆம் நிலையில் உள்ளார்.
 
==ஆரம்ப கால வாழ்க்கை==
 
ரூப்பர்ட் மர்டாக்கின் கீத் முர்டோச் (1885–1952) மற்றும் எலிசபெத் ஜாய் ஆகியோர்க்கு ஒரே மகனாக 11 மார்ச் 1931அன்று பிறந்தார். ரூப்பர்ட் மர்டாக்கின் பூர்வீகம் இங்கிலாந்து ஆகும். எனினும் தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் தனது 21ம் வயதில் அவர் ஆஸ்திரேலியா சென்று அங்கு அவரது தந்தை நடத்தி வந்த செய்தித்தாள் நிறுவனங்களுக்குப் பொறுப்பேற்றார்.
 
==உலக நாடுகளில் செயல்பாடுகள்==
 
[[ஆப்பிரிக்கா]], மற்றும் [[அன்டார்டிகா]] போன்ற இரு கண்டங்களைத் தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் அவர் தனது [[ஊடகம்|ஊடகங்களை]] நிறுவி செயல்படுத்தினார்.
 
==ரூப்பர்ட் மர்டாக்கின் ஊடகங்களில் சில==
 
* நியூயார்க் போஸ்ட் ([[அமெரிக்கா]])
* வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் ([[அமெரிக்கா]])
* சான் அன்டோனியோ எக்ஸ்பிரஸ்-நியூஸ் ([[அமெரிக்கா]])
* ஃபாக்ஸ் டிவி ([[அமெரிக்கா]])
* தி சன் ([[இங்கிலாந்து]])
* நியூஸ் ஆஃப் தி வேர்ல்டு ([[இங்கிலாந்து]])
* அடிலெய்டு நியூஸ் ([[ஆஸ்திரேலியா]])
* சண்டே டைம்ஸ் ([[ஆஸ்திரேலியா]])
* தி டெய்லி மிரர் ([[ஆஸ்திரேலியா]])
* தி ஆஸ்திரேலியன் ([[ஆஸ்திரேலியா]])
* ஸ்டார் குரூப்ஸ் ([[இந்தியா]])
 
 
இவருக்கு 146 செய்தித்தாள் நிறுவனங்களும், 28 வார, மாத இதழ்களும், ஃபாக்ஸ் டிவி, ஸ்டார் குழும சேனல்கள் போன்ற பல சேனல்களும் உள்ளன.
 
 
==வெளியிணைப்புகள்==
வரி 19 ⟶ 47:
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
{{people-stub}}
[[பகுப்பு:தொழிலதிபர்கள்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ரூப்பர்ட்_மர்டாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது