சியன்னா நகர கத்ரீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
கத்ரீனுக்கு ஐந்து அல்லது ஆறு அகவையின் போது முதல் காட்சி கிடைத்தது. அதில் இயேசு அவரை ஆசிர்வதித்தார் எனவும், அவரைப்பார்த்து சிரித்தார் எனவும். இக்காட்சியின் முடிவில் பரவச நிலையை அடைந்தார். ஏழு வயதில் இவர் கற்பு வார்த்தைப்பாடை அளித்தார்.
 
இவரின் மூத்த சகோதரியின் மறைவுக்கு பின்னர், அவரின் கணவரை மணக்க இவரின் பெற்றோர், இவரைகட்டயப்படுத்தினர். இதனால் தன் பெற்றோர் மனம் மாறும் வரை உண்ணா நோன்பிருந்தார். அப்போது தன் அழகை குறைக்க தன் நீண்ட கூந்தலை வெட்டினார். பினித தோமினிக் அவரின் கனவில் தோன்றி அவரைத் தேற்றினார்.
 
கத்ரீன் தொமினிக்கன் சபையில் சேர்ந்தார். இதனை அச்சபை உறுப்பினர்கள் பலர் எதிர்த்தனர். ஏனெனில் அதுவரை விதவைகள் மட்டுமே அச்சபையில் சேர அனுமதி இருந்தது.
 
A vision of [[St. Dominic]] strengthened her, though, but her wish to join his order was no comfort to Lapa, who took her daughter with her to the baths in [[Bagno Vignoni]] to improve her health. Soon she fell seriously ill with violent rash, fever and pain, which conveniently made her mother accept her wish to join the Mantellate, a group of Dominican laywomen.<ref>Catherine of Siena. Available Means. Ed. Joy Ritchie and Kate Ronald. Pittsburgh, Pa.: University of Pittsburgh Press, 2001. Print.</ref> Lapa went to the sisters of the order and persuaded them to take in her daughter. Within days, Catherine seemed entirely restored, rose from bed and donned the black and white nun habit. She lived outside the convent though, at home with her family like before. The Mantellate taught Catherine how to read, and she lived in almost total silence and solitude.<ref>Catherine of Siena. Available Means. Ed. Joy Ritchie and Kate Ronald. Pittsburgh, Pa.: University of Pittsburgh Press, 2001. Print.</ref> Her habit of giving away food and clothes without asking anyone's permission cost her family significantly but she demanded nothing for herself. By staying in their midst, she could live out her rejection of them more strongly. She did not want their food, referring to the table laid for her in Heaven with her real family.<ref>{{cite book |first=Finn |last=Skårderud |title=Holy anorexia: Catherine of Siena |publisher=Tidsskrift for norsk psykologforening |pages= 412–3 }}</ref>
 
Catherine received the habit of a Dominican [[Tertiaries|tertiary]], after vigorous protests from the Tertiaries themselves, who up to that point had been only widows.
 
[[File:San Domenico74.jpg|thumb|left|"கத்ரீனின் ஆன்ம நண்மை. ஓவியர்: மிரான்செஸ்கோ பிரிசி]]
1366-இல் அவருக்கு கிடைத்த பரவச நிலையில் இயேசு தன்னை ஆன்மீக முறையில் மனந்து கொண்டதாக இவர் நம்பினார். அப்போது கிறிஸ்து இவரை, மறைந்த வாழ்வினை விடுத்து, பொது வாழ்க்கைக்கு போக சொன்னதாக இவர் தன் ஆன்ம வழிகாட்டியிடம் கூறியுள்ளார். இவர் நோயுற்றோருக்கு உதவினார். இவரின் தொண்டு ஊள்ளம் சிலரை கவர்ந்ததால், மேலும் சிலரும் தொண்டு புறிவதில் இவரோடு இணைந்தனர். இதனால் 1374-இல் தொமினிக்கன் சபைத் தலைவர்களால் பிளாரன்சு நகரில் தப்பறைக்கொள்ககளுக்காக விசாரிக்கப்பட்டு, குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டார். இதன் பின் வடக்கு மற்றும் மத்திய இத்தாலியில் பயணம் செய்து, கடவுளை அன்பு செய்து புரட்சிபடைக்க மக்களை ஊக்குவித்தார்.<ref>{{cite book |author=Warren C. Hollister, and Judith M. Bennett |title=Medieval Europe: A Short History'', 9th edition |location=Boston |publisher=McGraw-Hill Companies Inc |year=2002 |page= 342 }}</ref>
In about 1366, Catherine experienced what she described in her letters as a "Mystical Marriage" with [[Jesus]], later a popular subject in art as the ''[[Mystic marriage of Saint Catherine]]''. Her biographer Raymond of Capua also records that she was told by Christ to leave her withdrawn life and enter the public life of the world. Catherine dedicated much of her life to helping the ill and the poor, where she took care of them in hospitals or homes. Her early pious activities in Siena attracted a group of followers, both women and men, while they also brought her to the attention of the Dominican Order, which called her to Florence in 1374 to interrogate her for possible heresy. After this visit, in which she was deemed sufficiently orthodox, she began traveling with her followers throughout northern and central Italy advocating reform of the clergy and the launch of a new crusade and advising people that repentance and renewal could be done through "the total love for God."<ref>{{cite book |author=Warren C. Hollister, and Judith M. Bennett |title=Medieval Europe: A Short History'', 9th edition |location=Boston |publisher=McGraw-Hill Companies Inc |year=2002 |page= 342 }}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/சியன்னா_நகர_கத்ரீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது