சியன்னா நகர கத்ரீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
இவரின் இயற்பெயர் கத்ரோனா பெனின்கசா. இவர் இத்தாலியில் உள்ள சியன்னா என்னும் ஊரில், கியாகோமோ டி பெனின்கசாவுக்கும், லாப்பா பியகென்டியுக்கும் பிறந்தவர்.<ref>{{cite web |url=http://www.newadvent.org/cathen/03447a.htm |title=St. Catherine of Siena |publisher=newadvent.org |accessdate=1 December 2010}}</ref> இவர் பிறந்த வருடமான 1347-இல் [[கறுப்புச் சாவு|கறுப்புச் சாவினால்]] மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.<ref>{{cite book |first=Finn |last=Skårderud |title=Holy anorexia: Catherine of Siena |publisher=Tidsskrift for norsk psykologforening |page=411 |location= Oslo |year=2008}}</ref>
 
கத்ரீனுக்கு ஐந்து அல்லது ஆறு அகவையின் போது முதல் காட்சி கிடைத்தது. அதில் இயேசு அவரைதன்னை ஆசிர்வதித்தார் எனவும், அவரைப்பார்த்துதன்னைப்ப்பார்த்து சிரித்தார் எனவும். இக்காட்சியின் முடிவில் பரவச நிலையை அடைந்தார் எனவும் கூறியுள்ளார். ஏழு வயதில் இவர் கற்பு வார்த்தைப்பாடை அளித்தார்.
 
இவரின் மூத்த சகோதரியின் மறைவுக்கு பின்னர், அவரின்மூத்த சகோதரியின் கணவரை மணக்க இவரின் பெற்றோர், இவரைகட்டயப்படுத்தினர். இதனால் தன் பெற்றோர் மனம் மாறும் வரை உண்ணா நோன்பிருந்தார். அப்போது தன் அழகை குறைக்க தன் நீண்ட கூந்தலை வெட்டினார். பினிதபுனித தோமினிக் அவரின் கனவில் தோன்றி அவரைத் தேற்றினார்.
 
கத்ரீன் தொமினிக்கன் சபையில் சேர்ந்தார். இதனை அச்சபை உறுப்பினர்கள் பலர் எதிர்த்தனர். ஏனெனில் அதுவரை விதவைகள் மட்டுமே அச்சபையில் சேர அனுமதி இருந்தது.
வரிசை 35:
[[File:San Domenico74.jpg|thumb|left|"கத்ரீனின் ஆன்ம நண்மை. ஓவியர்: மிரான்செஸ்கோ பிரிசி]]
1366-இல் அவருக்கு கிடைத்த பரவச நிலையில் இயேசு தன்னை ஆன்மீக முறையில் மனந்து கொண்டதாக இவர் நம்பினார். அப்போது கிறிஸ்து இவரை, மறைந்த வாழ்வினை விடுத்து, பொது வாழ்க்கைக்கு போக சொன்னதாக இவர் தன் ஆன்ம வழிகாட்டியிடம் கூறியுள்ளார். இவர் நோயுற்றோருக்கு உதவினார். இவரின் தொண்டு ஊள்ளம் சிலரை கவர்ந்ததால், மேலும் சிலரும் தொண்டு புறிவதில் இவரோடு இணைந்தனர். இதனால் 1374-இல் தொமினிக்கன் சபைத் தலைவர்களால் பிளாரன்சு நகரில் தப்பறைக்கொள்ககளுக்காக விசாரிக்கப்பட்டு, குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டார். இதன் பின் வடக்கு மற்றும் மத்திய இத்தாலியில் பயணம் செய்து, கடவுளை அன்பு செய்து புரட்சிபடைக்க மக்களை ஊக்குவித்தார்.<ref>{{cite book |author=Warren C. Hollister, and Judith M. Bennett |title=Medieval Europe: A Short History'', 9th edition |location=Boston |publisher=McGraw-Hill Companies Inc |year=2002 |page= 342 }}</ref>
 
 
1370-இன் முன் பகுதில் அவர் பலருக்கு கடிதம் எழுதினார்.<ref>Catherine of Siena. Available Means. Ed. Joy Ritchie and Kate Ronald. Pittsburgh, Pa.: University of Pittsburgh Press, 2001. Print.</ref> இக்கதிதங்களினால் இத்தலியின் பெருங்குடியினர் பத்தியில் அமைதி பிறக்க அரும்பாடுபட்டார். இவர் திருத்தந்தை [[பதினொன்றாம் கிரகோரி (திருத்தந்தை)|பதினொன்றாம் கிரகோரியுடன்]] மிக நீண்ட கடித தொடர்பு வைத்திருந்தார். அதில் அவர் [[திருத்தந்தை நாடுகள்|திருத்தந்தை நாடுகளின்]] மேலாளர்களையும், குருக்களையும் கண்டித்து வழிநடத்த அறிவுறுத்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/சியன்னா_நகர_கத்ரீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது