"கம்போடியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  8 ஆண்டுகளுக்கு முன்
கிமர் பேரரசின் செல்வச் செழிப்பின் உச்சத்தில், அதன் தலைநகரான [[அங்கூர்]] நகரம் உருவானது. அங்கூர் நகரின், [[அங்கூர் வாட்]] கோவில் வளாகம் இன்றும் பாதுகாக்கப்பட்டு, கிமர் பேரரசின் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
 
கிமர் பேரரசின் படிப்படியான வீழ்ச்சியின்போது, அண்டை நாடுகளுக்கிடையான பல நெடிய போர்களின் முடிவில், [[அங்கூர்]] நகரம் [[தாய் இன மக்கள்|தாய் இன]] மக்களால் கைபற்றப்பட்டு, பின் குடியிருப்போரின்றி கிபி [[1432]]ல் கைவிடப்பட்டது. <ref name="Chan">[[David P. Chandler|Chandler, David P.]] "The Land and the People of Cambodia". 1991. HarperCollins. New York, NY. p 77</ref>. [[அங்கூர்]] நகரம் கைவிடப்பட்டபின், கிமர் அரசின் தலைநகரை [[லோவக்]] நகரத்திற்கு மாற்றி, மீண்டும் ஆட்சியை நிலைப்படுத்தும் முயற்சிகள் மேற்க்கொள்ளபட்டனமேற்கொள்ளப்பட்டன. எனினும், தாய் இன மக்களுடனான இடைவிடாத போர்களாலும், வியட்நாமியர்களுடனான பகைமையினாலும், அம்முயற்சிகள் பயனளிக்கவில்லை.
 
=== பிரான்சு ஆதிக்கம் ===
3,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/844672" இருந்து மீள்விக்கப்பட்டது