நைசின் விசுவாச அறிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
 
===முழு வடிவம்===
இது 381 விசுவாச அறிக்கையின் மூல உரையின் கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பு. இது வெகு அரிதாகவே பயன்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக திருச்சபையை விட்டு விலக்கப்பட்டோர் ([[:en:Excommunication#The_Catholic_Church|excommunicated]]) மீண்டும் திருச்சபையில் சேரும் போதோ, ஆயரோ, பங்குஅல்லது குருவோ தன் பணி பொருப்பேற்கும் போதோ இம்முழு வடிவத்தை பயண்படுத்துவது மரபு. பிற நேரங்களில் குறுகிய வடிவமே பயன்படுத்தப்படும்.
 
* ஒரே சர்வேசுரனை விசுவசிக்கிறேன். வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல பிதா அவரே.
"https://ta.wikipedia.org/wiki/நைசின்_விசுவாச_அறிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது