தொல்லுயிர் எச்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: jv:Fosil
No edit summary
வரிசை 5:
 
வாழும் உயிரினங்களில் சில பழைய தொல்லுயிர் எச்சங்களை ஒத்து இருப்பின் அவற்றை [[வாழும் தொல்லுயிர் எச்சம்|வாழும் தொல்லுயிர் எச்சங்கள்]] எனக் குறிப்பிடுவர். கண்டெடுக்கப்படும் தொல்லுயிர் எச்சமானது தற்காலத்தில் வாழும் உயிரினமாக இல்லாதவிடத்து அவை [[இன அழிவு]]க்குள்ளான இனமாக கருதப்படும்.
 
[[படிமம்:மரத்தின் புதைபடிவம், பண்டுங்.jpg|thumb|இந்தோனேசியாவின் பண்டுங் புவிச்சரிதவியல் அருங்காட்சியகத்தில் உள்ள மரப் புதைபடிவம். இந்தோனேசியாவில் இதுவரை கிடைத்துள்ள மரப் புதைபடிவங்களில் இதுவே மிகப் பெரியது. உலகிலேயே மிகப் பெரிய மரப் புதைபடிவமாகவும் இது கருதப்படுகிறது.]]
 
{{உயிரியல்-பின் இணைப்புகள்}}
"https://ta.wikipedia.org/wiki/தொல்லுயிர்_எச்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது