உயிரெழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
==ஒலிப்பு==
 
ஒலிப்பியல்புகளே உயிரொலிகளை வேறுபடுத்துகின்றன.
உயிரொலிகளை வேறுபடுத்திக் கூறுவதற்கு மூன்று அடிப்படையான ஒலிப்பு இயல்புகள் பயன்படுகின்றன. இவை,
 
# அண்ணத்தை நோக்கிய நாக்கின் உயரம் (நிலைக்குத்துத் திசை)
# நாக்கின் நிலை {கிடைத் திசையில்)
# ஒலிப்பின் போதான இதழ்களின் அமைப்பு.
 
என்பன.
 
===உயரம்===
வாய்க்குள், நிலைக்குத்துத் திசையில் நாக்கின் வெவ்வேறு நிலைகளை உயிரொலியின் உயரம் என்று குறிப்பிடுகின்றனர். நாக்கு வாய்க்குள் அண்ணத்துக்கு அண்மையில் இருக்கும் நிலை மேல் நிலை ஆகும். அண்ணத்திலிருந்து கூடிய தூரத்தில் கீழே நாக்கு இருப்பது கீழ் நிலை. இவற்றுக்கு இடையில் இருப்பது இடை நிலை. நாக்கு மேல்நிலையில் இருக்கும்போது உருவாகும் உயிரொலிகளை [[மேலுயிர்]] என்றும், கீழ் நிலையில் இருக்கும்போது உருவாகும் உயிரொலிகளை [[கீழுயிர்]]கள் என்றும் அழைக்கின்றனர். இடைநிலையில் இருக்கும்போது உருவாகும் உயிரொலிகள் [[இடையுயிர்]]கள் எனப்படுகின்றன.
 
[[பகுப்பு:ஒலிப்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/உயிரெழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது