சூன் (இசைகேளி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஜூன் (இசைகேளி), சூன் (இசைகேளி) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 3:
''ஜூன் என்னும் ஆங்கில மாதத்திற்கு [[ஜூன்]] ஐ சொடுக்கவும்.''
 
ஜூன்'''சூன்''' (இசைகேளி''Zune'') என்பது [[மைக்ரோசாப்ட்|மைக்ரோசாப்டின்]] கைஅடக்கமான இசைகேளி ஆகும். இதிலும் [[ஐப்பாடு|ஐப்பாடை]] போல் பாடல்கள், பிம்பங்கள் (photos)ஒளிப்படங்கள், திரைப்படங்கள்(movies), ஆகியனவை பார்க்க உபயோகிக்க முடியும். இதற்கும் மேலாக, இதில் radioவானொலி வசதியும் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் wifi[[ஒய்-ஃபை]] வசதியுடன் இரண்டு ஜூன்சூன் கருவியை இணையாகவும் ("pair") செய்துகொள்ள முடியும். அவ்வாறு செய்யப்பட்ட கருவிகள் தங்களுக்குள்ளே பாடல்கள் மற்றும் பிம்பங்களைபடங்களை மாற்றிக்கொள்ள முடியும்.
 
===கிடைக்கும் இடம் (availability)===
ஜூன் (இசைகேளி) என்பது மைக்ரோசாப்டின் கைஅடக்கமான இசைகேளி ஆகும். இதிலும் [[ஐப்பாடு|ஐப்பாடை]] போல் பாடல்கள், பிம்பங்கள் (photos), திரைப்படங்கள்(movies), ஆகியனவை பார்க்க உபயோகிக்க முடியும். இதற்கும் மேலாக, இதில் radio வசதியும் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் wifi வசதியுடன் இரண்டு ஜூன் கருவியை "pair" செய்துகொள்ள முடியும். அவ்வாறு செய்யப்பட்ட கருவிகள் தங்களுக்குள்ளே பாடல்கள் மற்றும் பிம்பங்களை மாற்றிக்கொள்ள முடியும்.
 
===கிடைக்கும் இடம் (availability)===
தற்சமயம் அமெரிக்காவிலும் கனடாவிலும் மட்டுமே கிடைக்கும் இந்த கருவி, நவம்பர் 19 2006 இல் அமெரிக்காவில் மட்டும் வெளியிடப்பட்டது. பின்பு 2008 இல் கனடாவில் வெளியானது.
 
"https://ta.wikipedia.org/wiki/சூன்_(இசைகேளி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது