சகப் பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
"[[File:Covalent bond hydrogen.svg|thumb|ஐதரசன் மூல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:Covalent bond hydrogen.svg|thumb|ஐதரசன் மூலக்கூறில் H - H இடையிலான சகப்பிணைப்பு]]'''சகப் பிணைப்பு''' என்பது [[வேதிப்பிணைப்பு]]களுள் ஒன்று. இரண்டு [[அணு]]க்கள் இணை [[எலக்ட்ரான்]]களைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வதால் சகப்பிணைப்பு உண்டாகிறது. இப் பிணைப்பில் பங்கு கொள்ளும் இரு அணுக்களுமே எலக்ட்ரானைக் கவர முயலும். இதனால் உருவாகும் நிகர [[விசை]] சகப் பிணைப்பை உண்டாக்குகிறது.
[[ஐதரசன்]] மூலக்கூறில் உள்ள இரு ஐதரசன் அணுக்களுமே ஒரே மாதிரியான [[எலக்ட்ரான் கவர்தன்மை]] கொண்டவை. எனவே எலக்ட்ரான்கள் உண்மையிலேயே இரு அணுக்களுக்கும் பொதுவாக இருக்கின்றன. ஆனால் [[ஐதரோகுளோரிக் அமிலஅமிலம்|ஐதரோகுளோரிக்]] அமில மூலக்கூறில் உள்ள [[குளோரைடு]] ஐதரசனைக் காட்டிலும் அதிக எலக்ட்ரான் கவர் தன்மை கொண்டது. அது இணை எலக்ட்ரான்களைத் தன் பக்கம் இழுக்கக் கூடியது. எனவே குளோரைடின் பக்கம் எதிர்மின் சுமை உண்டாகிறது.
[[
ஐதரசன்]] மூலக்கூறில் உள்ள இரு ஐதரசன் அணுக்களுமே ஒரே மாதிரியான [[எலக்ட்ரான் கவர்தன்மை]] கொண்டவை. எனவே எலக்ட்ரான்கள் உண்மையிலேயே இரு அணுக்களுக்கும் பொதுவாக இருக்கின்றன. ஆனால் [[ஐதரோகுளோரிக் அமில|ஐதரோகுளோரிக்]] அமில மூலக்கூறில் உள்ள [[குளோரைடு]] ஐதரசனைக் காட்டிலும் அதிக எலக்ட்ரான் கவர் தன்மை கொண்டது. அது இணை எலக்ட்ரான்களைத் தன் பக்கம் இழுக்கக் கூடியது. எனவே குளோரைடின் பக்கம் எதிர்மின் சுமை உண்டாகிறது.
 
ஓர் அணு எலக்ட்ரானை முழுமையாகத் தன்பக்கம் இழுத்துக் கொள்ளுமாயின் அது [[அயனிப் பிணைப்பு]] எனப்படும். உதாரணம்: [[சோடியம் குளோரைடு]]
"https://ta.wikipedia.org/wiki/சகப்_பிணைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது