இலங்கை அரச வர்த்தமானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
remove wrong en
கருத்துத் திருத்தம்
வரிசை 1:
பொதுவாக '''கஸெட்''' அல்லது '''கெஸட்''' என்றவாறு அழைக்கபடும் '''வர்தமானப் பத்திரிகை''' ஆனது இலங்கை அரசினால் அரச வேலைகளுக்காக வேலைக்கு ஆக்களைச் சேர்பதற்கும் ஏனைய அரச விளம்பரங்களை வெளிவிடுகின்ற ஓர் அரச பத்திரிகை ஆகும். இது [[சிங்களம்]], [[தமிழ்]] ஆகிய இருமொழிகளில் வெளிவருகின்றது. பொதுவாக மாதம்வாரம் இருமுறையும்ஒருமுறை வெளிவரும் இது சில விசேட சந்தர்பங்கள் மேலதிக பதிப்புக்களும் வெளிவருகின்றன. அநேகமாக [[இலங்கை|இலங்கையில்]] உள்ள எல்லாப் பிரதான அஞ்சல் (தபால்) அலுவலகங்களிலும் இதைப் பார்க்கூடியதாக இருப்பதோடு டெய்லி நியூஸ் இணையத்தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
== வெளி இணைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_அரச_வர்த்தமானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது