"பிரான்சிஸ் டிரேக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

873 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
== '''முன்னுரை''' ==
 
'''சர் பிரான்சிஸ் டிரேக்,''' துணைத் தளபதி (1540-27.1.1596) துணைத் தளபதி, ஒரு ஆங்கிலேய கப்பல் தலைவர், மாலுமி, அடிமைகளை ஏற்றிச்செல்லும் கப்பலுக்குச் சொந்தக்காரர், எலிசபெத் காலத்திய அரசியல்வாதி. இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் அவர்கள், 1581-இல் டிராக்கை படைத்தளபதியாக நியமித்தார். 1588-இல் ஸ்பானிஷ் ஆர்மடாவிற்கு எதிரான ஆங்கிலேய கப்பற்படையில் இரண்டாம்நிலைத் தளபதியாக இருந்தார். அவர் 1577-1580 இடையே இரண்டாவதாக கப்பலில் உலகை வலம் வந்தவர் ஆவர். 1596-இல் போர்டோ ரிக்கோவின் சான் ஜுவானை தாக்குவதில் தோல்வியுற்ற பிறகு, பேதியால் இறந்து போனார்.
 
அவருடைய அத்துமீறல்கள் ஆங்கிலேயர்களால் பாராட்டப்பட்டது. ஆனால், ஸ்பானியர்கள் அவரை கடற்கொள்ளையர் என்று அழைத்தனர். ஸ்பானிய மொழியில் அவரது பெயர் எல் டிராக் ''El Draque'' எனவும் இலத்தீனில் ''Franciscus Draco'' எனவும் அழைக்கப்பட்டார். இரண்டாம் பிலிப் அரசர் இவரது உயிருக்கு 20,000 டுகாட்ஸை விலையாக வைத்தார். இன்றைக்கு அதன் மதிப்பு £4,000,000 (யுஎஸ் $6.5மில்லியன்) ஆகும்.
66

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/845604" இருந்து மீள்விக்கப்பட்டது