"பிரான்சிஸ் டிரேக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
அவருடைய அத்துமீறல்கள் ஆங்கிலேயர்களால் பாராட்டப்பட்டது. ஆனால், ஸ்பானியர்கள் அவரை கடற்கொள்ளையர் என்று அழைத்தனர். ஸ்பானிய மொழியில் அவரது பெயர் எல் டிராக் ''El Draque'' எனவும் இலத்தீனில் ''Franciscus Draco'' எனவும் அழைக்கப்பட்டார். இரண்டாம் பிலிப் அரசர் இவரது உயிருக்கு 20,000 டுகாட்ஸை விலையாக வைத்தார். இன்றைக்கு அதன் மதிப்பு £4,000,000 (யுஎஸ் $6.5மில்லியன்) ஆகும்.
 
== '''இளமைக்காலம்''' ==
66

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/845606" இருந்து மீள்விக்கப்பட்டது