"பிரான்சிஸ் டிரேக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,124 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
== '''இளமைக்காலம்''' ==
 
02.03.1544ஆம் நாள் டேவிஸ்டாக்கில் உள்ள டேவொனில் பிரான்சிஸ் டிரேக் பிறந்தார். அவருடைய 17ஆம் வயதில், பிரான்சிஸ் ரஸ்ஸல் என்பவர் பெயரளவில் அவரது ஞானத்தந்தை ஆவார். என்றபோதிலும், பிரான்சிஸ் டிரேக்கின் பிறப்பு பற்றிய தகவல்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. டிரேக்குக்கு 42 வயது இருக்கும்போது நிக்கோலஸ் ஹில்லார்டு என்ற ஓவியர் அவரின் உருவத்தை ஒரு ஓவியமாகத் தீட்டினார். அவருக்கு 53 வயது ஆனபோது இன்னொரு ஓவியம் 1594-இல் தீட்டப்பட்டது.
66

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/845611" இருந்து மீள்விக்கப்பட்டது