உயிரெழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
# ஒலிப்பின் போதான இதழ்களின் அமைப்பு.
 
என்பன. அருகில் உள்ள அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி வரைபடம் இம்மூன்று காரணிகளின் அடிப்படையில் உயிரொலிகளை வகைப்படுத்திக் காட்டுகிறது. இம்மூன்றும் தவிர உயிரொலிப் பண்புக்குக் காரணிகளாக அமையும் வேறு சிலவும் உள்ளன. [[மெல்லண்ணம்|மெல்லண்ண]] நிலை (மூக்கியல்பு), [[குரல்நாண்]] அதிர்வின் வகை, [[வேர்நா]] நிலை என்பன இவற்றுட் சில.
 
===உயரம்===
வாய்க்குள், நிலைக்குத்துத் திசையில் நாக்கின் வெவ்வேறு நிலைகளை உயிரொலியின் உயரம் என்று குறிப்பிடுகின்றனர். நாக்கு வாய்க்குள் அண்ணத்துக்கு அண்மையில் இருக்கும் நிலை மேல் நிலை ஆகும். [இ], [உ] ஆகிய உயிர்களை ஒலிக்கும்போது இவ்வாறு நிகழ்வதைக் காணலாம். அண்ணத்திலிருந்து கூடிய தூரத்தில் கீழே நாக்கு இருப்பது கீழ் நிலை. [அ] என்னும் உயிரை ஒலிக்கும்போது இவ்வாறு ஏற்படும். இவற்றுக்கு இடையில் இருப்பது இடை நிலை. நாக்கு மேல்நிலையில் இருக்கும்போது உருவாகும் உயிரொலிகளை [[மேலுயிர்]] என்றும், கீழ் நிலையில் இருக்கும்போது உருவாகும் உயிரொலிகளை [[கீழுயிர்]]கள் என்றும் அழைக்கின்றனர். இடைநிலையில் இருக்கும்போது உருவாகும் உயிரொலிகள் [[இடையுயிர்]]கள் எனப்படுகின்றன. மேலுயிர்களை ஒலிக்கும்போது தாடை மேலெழும்பி ஏறத்தாழ மூடிய நிலையை அடைகிறது. அவ்வாறே, கீழுயிர்களை ஒலிக்கும்போது தாடை கீழிறங்கித் திறந்த நிலையை அடைகிறது. இதனால், மேலுயிரை ''மூடுயிர்'' என்றும் கீழுயிரைத் ''திறப்புயிர்'' என்றும் அழைப்பதுண்டு. இந்தச் சொற் பயன்பாடுகளே அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் பயன்படுகிறது.
 
[[பகுப்பு:ஒலிப்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/உயிரெழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது