வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபை, வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை என்ற தலைப்புக்கு நகர்த்தப் ப...
சிNo edit summary
வரிசை 1:
'''வலிகாமம் தென் மேற்குதென்மேற்கு பிரதேச சபை''' என்பது [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு [[பிரதேச சபைகள் (இலங்கை)|பிரதேச சபை]] ஆகும். இது [[மானிப்பாய்]] தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது. இது வடக்கில் [[வங்காள விரிகுடா]]வையும், வட கிழக்கில் [[வலிகாமம் வடக்கு பிரதேச சபை]]யையும், கிழக்கில் [[வலிகாமம் தெற்கு பிரதேச சபை]]யையும், தென் கிழக்கில் [[நல்லூர் பிரதேச சபை]]யையும், தெற்கில் [[யாழ்ப்பாண மாநகர சபை]]யையும், தென் மேற்கில் யாழ்ப்பாணக் கடல் நீரேரியையும், மேற்கில் [[வலிகாமம் மேற்கு பிரதேச சபை]]யையும் எல்லைகளாகக் கொண்டு ஒரு நீள் சதுர வடிவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 55 சதுர கிலோ மீட்டர்களாகும்.
 
இறுதியாக திருத்தப்பட்ட [[2010]] ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் படி 31,022 வாக்காளர்களையும், மொத்தம் 16 பிரதேச சபை உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/வலிகாமம்_தென்மேற்கு_பிரதேச_சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது