நூல் விரும்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
the guy not the habit
சி உரை திருத்தம்
வரிசை 1:
[[File:Carl Spitzweg 021.jpg|thumb|''[[புத்தகப்புழு (ஓவியம்)|புத்தகப்புழு]]'', 1850, வரைந்தவர்[[கார்ல் இசுப்பிட்சுவெக் ]].]]
 
'''நூல் விரும்பி''' (''Bibliophile'') என அழைக்கப்படுபவர் [[நூல்|நூல்களில்]]களில் அதிக ஆர்வம், ஈடுபாடு உள்ளவர் ஆவார். இப்படியானவர்களை '''புத்தகப் புழுக்கள்''' அல்லது '''புத்தகப் பூச்சிகள்''' என்று பேச்சு வழக்கில் பொதுவாக குறிப்பிடுவர். பொதுவாக இப்படியானவர்கள்இவர்கள் [[வாசித்தல்|வாசிப்பை]] விரும்புபவர்களாக இருப்பதோடு பல வகையான நூல்களையும் ஆர்வத்துடன் வாசிப்பவர்களாக இருப்பார்இருப்பர். இவர்களில் சிலர் குறிப்பிட்ட விடயத்தில் ஆர்வம் கொண்டு அது தொடர்பான நுல்களைநூல்களை வாசிப்பவர்களாகவும் இருப்பர். நூல் விரும்பிகள் அனைவரும் நுல்களைநூல்களை சேகரிப்பவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் சிலர் தாமே பல்வேறுபட்ட நூல்களை வாங்கி வீட்டில் சிறிய [[நூலகம்]] போல் அமைத்து [[நூல் சேகரிப்பு]] செய்பவர்களும்செய்பவர்களாகவும் உண்டுஇருக்கின்றனர்.
 
[[பகுப்பு:அன்றாட வாழ்வியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நூல்_விரும்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது