லண்டன் வன்முறைகள் 2011: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 92:
லண்டனை சுற்றி 16 ஆயிரம் காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு சற்று அமைதி நிலவியதாகத் தெரிவிக்கப் படுகின்றது. ஆங்காங்கே ஒரு சிலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெஸ்ட் மிடிலாண்ட் மற்றும் மான்செஸ்டர் நகரங்களில் கலகக்காரர்கள் இன்னும் ஒடுக்கப்படாததால் அங்கு கலவரங்கள் தொடர்கின்றன. மான்செஸ்டர் நகரின் மையப்பகுதியில் உள்ள மகளிர் ஆடையகம் ஒன்று முழுவதும் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது.
 
கலவரத்துடன் தொடர்புடைய 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். கண்காணிப்பு கேமிராவில் பதிவு செய்யப்பட்ட காட்சியினை வைத்து 68 வயது முதியவர் ஒருவரை , 16 வயது சிறுவன் அடித்து கொன்றதாக அவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். <ref> [www.dinamalar.com/News_Detail.asp?Id=296098 லண்டன் கலவரம்: 16 வயது சிறுவன் மீது கொலை வழக்குப்பதிவு ], தினமலர், ஆகத்து 17, 2011</ref>
 
==பல ஆயிரம் கோடிக்கு பொருட்சேதம்==
"https://ta.wikipedia.org/wiki/லண்டன்_வன்முறைகள்_2011" இலிருந்து மீள்விக்கப்பட்டது