பிரான்சிஸ் டிரேக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பிரான்ஸிஸ் டிரேக், பிரான்சிஸ் டிரேக் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
[[1590 or later Marcus Gheeraerts, Sir Francis Drake Buckland Abbey, Devon.jpg|right|thumb|250px]]
சர் '''பிரான்சிஸ் டிரேக்''' (''Francis Drake'', [[1540]]- [[ஜனவரி 27]], [[1596]]) துணைத் தளபதி, ஒரு ஆங்கிலேய கப்பல் தலைவர், மாலுமி, அடிமைகளை ஏற்றிச்செல்லும் கப்பலுக்குச் சொந்தக்காரர், இங்கிலாந்து கடற்படை துணைத் தளபதி மற்றும் எலிசபெத் காலத்திய அரசியல்வாதி. [[இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்]], 1581-இல் டிராக்கை படைத்தளபதியாக நியமித்தார். 1588-இல் [[ஸ்பானிஷ் ஆர்மடா]]விற்கு எதிரான ஆங்கிலேய கப்பற்படையில் இரண்டாம்நிலைத் தளபதியாக இருந்தார். அவர் 1577-1580 இடையே இரண்டாவதாக கப்பலில் உலகை வலம் வந்தவர் ஆவர். 1596-இல் [[புவேர்ட்டோ ரிக்கோ|போர்டோ ரிக்கோ]]வின் சான் ஜுவானை தாக்குவதில் தோல்வியுற்ற பிறகு, [[பேதி]]யால் இறந்து போனார்.
 
அவருடைய அத்துமீறல்கள் ஆங்கிலேயர்களால் பாராட்டப்பட்டது. ஆனால், ஸ்பானியர்கள் அவரை கடற்கொள்ளையர் என்று அழைத்தனர். ஸ்பானிய மொழியில் அவரது பெயர் எல் டிராக் ''El Draque'' எனவும் இலத்தீனில் ''Franciscus Draco'' எனவும் அழைக்கப்பட்டார். இரண்டாம் பிலிப் அரசர் இவரது உயிருக்கு 20,000 டுகாட்ஸை விலையாக வைத்தார். இன்றைக்கு அதன் மதிப்பு £4,000,000 (யுஎஸ் $6.5மில்லியன்) ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சிஸ்_டிரேக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது