கிறீஸ் மனிதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{current}}
[[படிமம்:Greace man.jpg |மர்ம மனிதன் என பொது மக்களால் நையப்புடையப்பட்டு வீழ்ந்திருக்கும் ஒருவர்|thumb|right]]
'''கிறீஸ் மனிதன்''', (''மர்ம மனிதன்'' அல்லது ''க்ரீஸ் பூதம்'', ''Grease devil'') எனும் பெயரில் [[இலங்கை]]யில் பல்வேறு மாவட்டங்களிலும் மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி, பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வரும் பயங்கர நிகழ்வுகளாகும். இந்த நிகழ்வுகளின் பின்னணிஇது ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் நாடு தழுவிய வகையில் இடம்பெற்று வருவதால் இதுஇடம்பெறுகின்றதனால், ஒரு கும்பலோ, அமைப்போ செய்யும் விடயமல்ல.விடயமன்றி, இதுகுறிப்பிட்ட சில தரப்பினரால் நன்கு திட்டமிடப்பட்டதிட்டமிடப்பட்டு ஏதோ காரணத்திற்காக உள்நோக்கின் அடிப்படையிலேயே இந்நிகழ்வுகள் குறிப்பிட்ட தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. "நாட்டின் அரசியல் மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணாத அரசாங்கம் கிறீஸ் பூதம் என்றதொரு மாயையைமாயையைத் தோற்றுவித்து மக்களைமக்களைத் திசைதிருப்பும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. கிறீஸ் பூதத்தின் பின்னணியில் அரசாங்கமே செயற்பட்டு வருகின்றது என்பது பல்வேறு நிகழ்வுகளின் பின்னனியில் தெளிவாகிறது." என்பதனை ஜே. வி. பி. யின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி என்பவரும் வெளிப்படுத்தியுள்ளார்.<ref>[http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=33285 கிறீஸ் பூதத்தின் பின்னணியில் அரசே செயற்பட்டுவருகின்றது] </ref> இவ்வாறான மர்ம மனிதன் அச்சுறுத்தல்கள் தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
மர்ம மனிதன் அச்சுறுத்தல்களின் போது ஊர்ஊர்ப் பொது மக்கள் ஒன்று திரண்டு விரட்டிவிரட்டிப் பிடிக்க முற்பட்ட நிகழ்வுகளின் போது, மர்ம மனிதன் போர்வையில் மக்களை அச்சுறுத்தலில் ஈடுப்பட்ட நபர் அருகாமையில் உள்ள போலிஸ் மற்றும் இராணுவ முகாம்களுக்குள் நுழைந்து கொண்ட நிகழ்வுகளும், இடம்பெற்றுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.<ref>[http://www.tamilwin.com/view.php?22Gp7bc3BI34eO29303jQqdd3Qjv209923e4QLBcb2pGk2 மட். புதுநகரினுள் புகுந்த மர்மமனிதரை மக்கள் துரத்திச் சென்றபோது, பொலிஸ் காவலரணுக்குள் ஒளிந்தனர்! கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்]</ref> மர்ம மனிதன் பெயரில் அச்சுறுத்துவோரை பொது மக்கள் பிடித்து போலிஸிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர், போலிஸாரால் அவர்கள் விடுவிக்கப்படுவதும் மக்களிடையே சந்தேகங்களை தோற்றுவித்து வருவதுடன், பொது மக்களுக்கும் பொலீஸ் மற்றும் இராணுவத்தினருக்கும் இடையே மோதல்கள் இடம் பெற்ற நிகழ்வுகளும் உள்ளன.
 
மர்ம மனிதன் எனப்படுவோர் பொது மக்களை அச்சுருத்தலுக்குஅச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய நிகழ்வுகளின்வேளையில் போதுஅவர்களைப் பொது மக்கள் மடக்கி பிடிக்கி முற்படும் போது வழுக்குவழுக்கி ஓடுவதற்கு வசதியாக உடம்பில் கிறீஸ் களிம்பு பூசிக்கொண்டுப்பதனால்பூசிக்கொண்டிருப்பதனால் அவர்களைஅவர்களைக் '''கிறீஸ் பூதங்கள்''' என்று பரவலாக அழைக்கப்படுகின்றனர்அழைக்கின்றனர். கிரீசுக் களிம்பு பூசிய மர்ம மனிதர்களும், விதம்விதமான ஆடைக்கவசங்களை அணிந்த மர்ம மனிதர்களும் இரவு நேரங்களில் குறிப்பாக இலங்கையின் கிராமியப் புறங்களில் ஆங்காங்கே பெண்களை குறிவைத்து நடமாடி, மக்களை அச்சமடையச் செய்து வருகின்றனர். இவ்வாறான மர்ம மனிதர்கள் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.
 
[[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணம்]], மலையகம் மற்றும் நாட்டின் தெற்குப் பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைகளினால் மக்கள் மக்கள் பெரிதும் அச்சமடைந்தனர். இச்சம்பவங்கள் [[2011]] ஆம் ஆண்டு [[சூலை 2011|சூலை]]யில் ஆரம்பித்து [[ஆகத்து 2011|ஆகத்து]] மாதத்திலும் பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்துவிடும்.
 
மக்களிடையே பேசப்பட்டுவரும் கிரீசு மனிதன் எனும் வதந்தியைவதந்தியைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட திருடர்களும், கொள்ளையர்களும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுமே தாமே பூதம் போன்று வேடமிட்டு மக்களை ஏமாற்றி மிகவும் சாதுரியமாக தமது திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனரே தவிர, உண்மையில் நாட்டில் அவ்வாறான கிறிஸ் மனிதர்கள் இல்லையென இலங்கை காவல்துறைத் தலைவர் என். கே. இலங்கக்கோன் தெரிவித்தார்<ref name="Thinakaran12">[http://www.thinakaran.lk/2011/08/12/?fn=n1108121 கிறிஸ் மனிதன்’ என்பது வெறும் பொய், பொலிஸ்மா அதிபர்], தினகரன், ஆகத்து 12, 2011</ref>.
==வதந்திகள்==
க்ரீஸ் பூதங்கள் எனப்படும் மர்ம மனிதர்கள் பற்றிய வதந்திகள் 2011 சூலை இறுதிப் பகுதியில் பரவ ஆரம்பித்து. ஆகத்து நடுப்பகுதியில் உச்சநிலையை அடைந்தது. ஆரம்பத்தில் க்ரீஸ் களிம்புகளைப் பூசிக்கொண்டு சில மர்ம மனிதர்கள் இரவு நேரங்களில் கிராமப் புறங்களில் நடமாடுவதாகவும் இவர்கள் பெண்களுடன் தகாத முறையில் நடக்க எத்தனிப்பதாகவும் வதந்திகள் பரவின.அதைத் தொடந்து இந்த மர்ம மனிதர்கள் பெண்களின் முகம், மற்றும் மார்பகப் பகுதிகளை நகங்களால் அல்லது கூரிய ஆயுதங்களால் காயப்படுத்துவதாக வதந்திகள் பரவின. இரவு நேரங்களில் வீட்டிலுள்ளவர்களை வெளியே எடுப்பதற்காக வெளியிலுள்ள நீர்க் குழாய்களில் தண்ணீர்த் திறந்து விடுவதாகவும் கதவுகளைத் தட்டுவதாகவும் இந்த வதந்திகள் அமைந்திருந்தன. இன்னும் ஒரு சாரார் இது இராணுவ பயிற்சி நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்படும் ஒரு விடயம் என்றும் தெரிவித்தனர். எவ்வாறாயினும் இத்தகைய வதந்திகளால் இலங்கையின் பல மாவட்டங்களிலும் கிராமப் புற மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இவ்வாறாகத்தாக்குதலுக்கு உள்ளான சில பெண்களும், மர்ம மனிதர்களைக்கண்டு அதிர்ச்சிக்குள்ளான சில பெண்களும் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.<ref>[http://www.thinakkural.com/news/all-news/local/8420--q------.html அக்கரப்பத்தனையில் "மர்ம மனிதன்' பீதி ஐந்து பெண்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி], தினக்குரல், ஆகத்து 13, 2011</ref>
==இளைஞர்களும் ஆண்களும் காவல்==
வீடுகளினுள் பெண்களை அமர்த்திவிட்டு இளைஞர்களும், ஆண்களும் இரகசியமாக தத்தமது வீடுகளிலும் பிரதேசங்களிலும் காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இச்சந்தர்ப்பங்களில் சில மர்ம மனிதர்களின் நடமாட்டம் ஏற்பட்ட வேளையில் சந்தேக நபர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டு இளைஞர்களால் நையப்புடையப்பட்டுநையப்புடையப்பட்டுப் பிரதேசபிரதேசக் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். <ref>[http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2011/08/110810_oddamavadiclashes.shtml ஓட்டமாவடியில் பொலிஸ் - மக்கள் மோதல்], பிபிசி, ஆகத்து 11, 2011</ref>இவ்வாறு சில பிரதேசங்களில் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்ட இத்தகைய சந்தேக நபர்களை காவல் நிலைய பொறுப்பதிகாரிகள் விடுவித்தது <ref> [http://www.thinakkural.com/news/all-news/local/8415-2011-08-13-01-38-43.html மர்ம மனிதர் போர்வையில் தொடர்ந்து அக்கிரமங்கள் திருக்கோவில்,பொத்துவில் பகுதியில் பெரும் களேபரம் துவக்குச் சூட்டில் ஒருவர் பலி,பொலிஸார் கண்ணீர்புகை], தினக்குரல், ஆகத்து 13, 2011</ref>பலவிதமான சந்தேகத்தை ஏற்படுத்தியதுடன், மர்ம மனிதர்கள் பற்றிய செய்திகள் பலகோணங்களில் திரிவுபடுத்தப்பட்டு மக்கள் மத்தியில் வேகமாகப் பரவியன.
==முஸ்லிம் கிராமங்கள் பாதிப்பு==
கிறீஸ் மனிதனின் ஊடுருவல் குறித்து கிராமங்கள் தோறும் செய்திகள் பரவியமையினால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் ரமழான் மாதமாக இது இருப்பதனால் இரவு நேரத் தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. குறிப்பாக இந்நிலை கண்டி மாவட்டத்தில் அக்குறணை, புளுகோஹத்தென்ன, நீரெல்ல, குருகொட, அலவதுகொடை போன்ற பிரதேசங்களிலும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பல பிரதேசங்களிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/கிறீஸ்_மனிதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது