நாமக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "முதற்பக்கக் கட்டுரைகள்" (using HotCat)
வரிசை 59:
 
* நைனா மலையில் அருள்மிகு வரதராச பெருமாள் கோயில் உள்ளது. [[மலை]] மீது ஏறியே இக்கோயிலுக்கு செல்ல முடியும். 2500 லிருந்து 3000 படிக்கட்டுக்கள் வரை உள்ளது. [[புரட்டாசி]] மாத [[சனிக்கிழமை]] பெருந்திரளான மக்கள் இங்கு வருவர். இக்கோயில் புதன்சந்தையிலிருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் உள்ளது.
 
* ஆகாயகங்கை அருவி நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையிலுள்ள அய்யாறு ஆற்றின் மீது அமைந்துள்ளது.கொல்லி மலையில் அமைந்துள்ள [[அரப்பளீஸ்வரர் கோயிலுக்கு]] அருகில் [[ஆகாயகங்கை அருவி]] உள்ளது. இங்கு செல்ல தமிழக அரசின் சுற்றுலா துறை படிக்கட்டுக்கள் அமைத்துள்ளது.அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதியை அடைகிறது.
 
== விளை பொருட்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நாமக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது