அன்னை தெரேசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
− 3 categories; ± 3 categories using HotCat
No edit summary
வரிசை 7:
| dead = yes
| birth_date = {{birth date|1910|8|26|mf=y}}
| birth_place = அஸ்கப், [[ஓட்டோமான் பேரரசு]] (இன்றயஇன்றைய ஸ்கோப்ஜி, [[மாசிடோனியக் குடியரசு]])
| nationality = அல்பேனியன் / இந்தியன்
| death_date = {{death date and age|1997|9|5|1910|8|26|df=y}}
| death_place = [[கொல்கத்தா]], [[இந்தியா]]
| occupation = [[கத்தோலிக்கம்|ரோமன் கத்தோலிக்க]] அருட்சகோதரி, மனித நேய ஆர்வளர்ஆர்வலர்
| known_for = பிறர் அன்பின் பணியாளர் சபையின் நிறுவுனர்.
}}
 
'''அன்னை தெரேசா''' (ஆகஸ்டு 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்திய குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்காத்தாவில்கொல்கத்தாவில்(கல்கத்தா) மிஷினரீஸ் ஆப் சேரிட்டி என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக அவர் ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றிக் கொண்டே, முதலில் இந்தியா முழுவதும் பின்னர் ஏனைய வெளிநாடுகளுக்கும் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி-யை விஸ்தரித்தவர்.
 
1970 களுக்குள்ஆம் ஆண்டுகளுக்குள் இவர் [[பரோபகாரி|சிறந்த பரோபகாரி]] எனவும் ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றுஎன்றும் உலகம் முழுவதும் புகழப்பட [[மேல்கம் முக்கேரிட்ஜ்|மேல்கம் முக்கெரிட்ஜ்]] -ன் ''சம்திங்க் பியுடிஃபுல் ஃபார் காட் '' என்ற [[செய்தி படம்|விளக்கப்படமும்]] ஒரு காரணமாகும். இவர் 1979-ல் ஆம் ஆண்டில் [[அமைதிக்கான நோபல் பரிசு]]ம், 1980-ல் ஆம் ஆண்டில் மனிதநேய பணிகளுக்காக இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான [[பாரத ரத்னா]]வும் பெற்றார். அன்னை தெரேசாவின் ''பிறர் அன்பின் பணியாளர் சபை'' விரிந்து கொண்டே சென்று, அவரது மரணத்தின் போது 123 நாடுகளின்நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எச் ஐ விஎச்ஐவி/எய்ட்ஸ், தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள் மற்றும் இல்லங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களும் அடங்கும்.
 
பல்வேறு நபர்கள், அரசுகள் மற்றும் அமைப்புகள் இவரை புகழ்ந்து வந்திருக்கின்றன. எனினும் பலவிதமான விமர்சனங்களையும் இவர் சந்தித்துள்ளார். இத்தகைய விமர்சனங்கள் [[கிறிஸ்டோபர் ஹிச்சென்ஸ்|கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ்]], மைக்கேல் பேரன்டி, [[அரூப் சேட்டர்ஜீ|அரூப் சட்டச்சர்ஜிசட்டர்ஜி]] போன்ற நபர்களாலும் விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளாலும் அவரது உறுதியான கருக்கலைப்பு எதிர்ப்பு நிலையையும், ஏழ்மை தரும் ஆன்மீக மேன்மையின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும், இறப்பின் வாயிலிலிருப்போருக்கு அவர் ஞானஸ்நானம் அளிக்கிறார் என்ற குற்றச்சாட்டினையும், [[மதமாற்றம்|மதமாற்றத்தைக்]] குறிக்கோளாகக் கொண்ட அவரது யுத்திகளாகக் கருதி எழுப்பப்பட்ட ஆட்சேபனைகளாகும். பல மருத்துவப் பத்திரிகைகள், அவரது நல்வாழ்வு மையங்களின் மருத்துவ வசதித் தரத்தைப் பற்றி விமர்சிப்பனவாகவும், நன்கொடைப் பணம் செலவு செய்யப்படுவதின் விதத்தைப் பற்றிக் கவலை எழுப்பிய வண்ணமும் இருந்தன.<ref>http://www.newstatesman.com/200508220019</ref>
 
மரணத்திற்குப் பின் [[பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் II|திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]]-ஆல் [[அருளாளர் பட்டம்|முக்திபேறு]] அடைந்தவராக அறிவிக்கப்பட்டு '''கொல்கத்தாவின் அருளாளர் தெரேசா ''' என்றஎன்று பட்டம் சூட்டப்பட்டார்.<ref>அசோஷியேட் பிரஸ் . (அக்டோபர் 14, 2003). [http://www.cnn.com/2003/WORLD/europe/10/14/rome.teresa.ap/index.html "ஃபுல் ஹவுஸ் ஃபார் மதர் தெரேசா செரிமனி" ] திரும்பப்பெற்றது மே 30, 2007. சிஎன்என்.</ref><ref>"[http://www.britannica.com/eb/article-9071751/Blessed-Mother-Teresa பிளெஸ்ஸ்ட் மதர் தெரேசா ]". (2007)''[[என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா|என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா]]'' . திரும்பப்பெற்றது மே 30, 2007.</ref>
 
மரணத்திற்குப் பின் [[பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் II|திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]]-ஆல் [[அருளாளர் பட்டம்|முக்திபேறு]] அடைந்தவராக அறிவிக்கப்பட்டு '''கொல்கத்தாவின் அருளாளர் தெரேசா ''' என்ற பட்டம் சூட்டப்பட்டார்.<ref>அசோஷியேட் பிரஸ் . (அக்டோபர் 14, 2003). [http://www.cnn.com/2003/WORLD/europe/10/14/rome.teresa.ap/index.html "ஃபுல் ஹவுஸ் ஃபார் மதர் தெரேசா செரிமனி" ]திரும்பப்பெற்றது மே 30, 2007.சிஎன்என்.</ref><ref>"[http://www.britannica.com/eb/article-9071751/Blessed-Mother-Teresa பிளெஸ்ஸ்ட் மதர் தெரேசா ]". (2007)''[[என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா|என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா]]'' . திரும்பப்பெற்றது மே 30, 2007.</ref>
 
== தொடக்க வாழ்க்கை ==
{{இந்தியாவில் கிறித்தவம்}}
ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ (''கோன்ஜா '' என்பதற்கு [[அல்பேனிய மொழி|அல்பேனிய மொழியில்]] "ரோஜா அரும்பு" என்று பொருள்) ஆகஸ்டு 26, 1910 ல்அன்று [[ஓட்டோமான் பேரரசு|ஒட்டோமன் சாம்ராஜ்யத்தின்]] அஸ்கப் (தற்போது [[மேசிடோனிய குடியரசு|மேசிடோனியக் குடியரசின்]] ஸ்கோப்ஜி)இல் பிறந்தார். ஆகஸ்டு 26 ஆம் தேதி பிறந்த போதிலும், அவர் திரு முழுக்குப்திருமுழுக்குப் பெற்ற ஆகஸ்டு 27 ஆம் தேதியையே தனது உண்மைப் பிறந்தநாளாகக் கருதினார்.<ref>[http://www.vatican.va/news_services/liturgy/saints/ns_lit_doc_20031019_madre-teresa_en.html "மதர் தெரேசா ஆஃப் கல்கத்தா (1910-1997)]". ''வாடிகன் நியுஸ் சர்வீஸ்'' . திரும்பப்பெற்றது மே 30, 2007.</ref> [[அல்பேனியா]]வின் [[ஷ்கோடேர்|ஷ்கோடரில்]] வாழ்ந்து வந்த குடும்பமான நிக்கல் மற்றும் டிரானா போஜாக்சியுவின் குழந்தைகளில் இளையவர் இவர்.<ref>{{cite book|last=Lester|first=Meera|title=Saints' Blessing|publisher=Fair Winds|date=2004|pages=138|isbn=1592330452|url=http://books.google.com/books?id=HSg6f3JaN1IC&pg=PA139&lpg=PA139&dq=Nikolle+bojaxhiu&source=web&ots=bCgwkpbTe7&sig=sIXUKONOEt1BcY9DtqkJcg_NQfM&hl=en&sa=X&oi=book_result&resnum=2&ct=result ''Saints' Blessings'' By Meera Lester|accessdate=2008-12-14}}</ref> அவரது தந்தை அல்பேனிய அரசியலில் ஈடுபட்டிருந்தார். 1919 இல்ஆம் ஆண்டில், ஸ்கோப்ஜி அல்பேனியாவிற்கு வெளியே தள்ளப்பட்ட ஒரு அரசியல் கூட்டத்திற்குப் பிறகு அவர் நோய்வாய்ப்பட்டு ஆக்னஸுக்கு எட்டு வயதாயிருக்கும் போது காலமானார். அவரது மரணத்திற்குப் பின், அவரது தாயார் அவரை ரோமன் கத்தோலிக்கராக வளர்த்து வந்தார்.<ref name="MToC">,ஓட்டோமான் பேரரசில். அவர் ஆகஸ்ட் 26, 1910 ல்அன்று பிறந்திருந்தாலும், தான் திருமுழுக்குப் பெற்ற நாளான ஆகஸ்ட் 27, 1910 ஐயேதினத்தையே தனது "உண்மைப் பிறந்தநாளாகக்" கருதினார். (2002). "[http://www.vatican.va/news_services/liturgy/saints/ns_lit_doc_20031019_madre-teresa_en.html மதர் தெரேசா ஆஃப் கல்கத்தா (1910-1997)]". ''வாடிகன் நியுஸ் சர்வீஸ்'' . திரும்பப்பெற்றது மே 30, 2007. சில ஆதாரங்கள் அவரது தந்தையின் மரணத்தின் பொழுது அவரது வயது பத்து என்று கூறினாலும் அவரது சகோதரருடனான நேர்காணலின் பொழுது அவரது வயது ஏறத்தாழ எட்டு இருக்கும் என வாடிகன் ஆவணப்படுத்தியிருக்கிறது.</ref>ஜோன் கிராப் க்ளூகாஸின் வாழ்க்கை வரலாற்றின் படிவரலாற்றின்படி குழந்தைப் பருவத்தில் ஆக்னஸ் [[மதபிரசாரகர்கள்|மதபோதகர்களாலும்]] அவர்களது சேவைகளாலும் ஈர்க்கப்பட்டு பன்னிரண்டு வயதுக்குள் தெய்வ நம்பிக்கையுள்ள ஒரு வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்கொள்ளவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.<ref>க்ள்யுகாஸ், ஜோன் கிராஃப். (1988). ''மதர் தெரேசா '' நியு யார்க். செல்சியா ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், pp. 24. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/1-55546-855-1|ISBN 1-55546-855-1]].</ref>
தனது பதினெட்டாம் வயதில் அவர் வீட்டை விட்டு வெளியேறி, [[லோரெட்டோவின் அருட்சகோதரிகள்|லொரேட்டோ சகோதரிகளின் சபையில்]] மத பிரசாரகராக தன்னை இணைத்துக் கொண்டார். அதற்குப் பிறகு தனது தாயையோ அல்லது உடன்பிறந்த சகோதரியையோ மீண்டும் பார்த்தாரிலர்.<ref>ஷார்ன், லோரி (செப்டம்பர் 5, 1997). "[http://www.usatoday.com/news/mothert/mother01.htm மதர் தெரேசா டைஸ் அட் 87]". ''யுஎஸ்ஏ டுடே '' திரும்பப்பெற்றது மே 30, 2007</ref>
 
இந்தியாவின் பள்ளிக்குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க லொரேட்டோ சகோதரிகள் பிரயோகிக்கும் மொழியான ஆங்கிலத்தைக் கற்பதற்காக, [[அயர்லாந்து|அயர்லாந்தின்]] [[ரத்ஃபர்ன்ஹாம்|ரத்ஃபர்ன்ஹாமில்]] உள்ள [[ரத்ஃபர்ன்ஹாம்#லொரேட்டோ கன்னியர் மடம்|லொரேட்டோ கன்னியர் மடத்திற்கு]] முதலில் சென்றார் ஆக்னஸ்.<ref>க்ள்யுகாஸ், ஜோன் கிராஃப். (1988). ''மதர் தெரேசா '' நியு யார்க்.செல்சியா ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், pp. 28-29. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/1-55546-855-1|ISBN 1-55546-855-1]].</ref>
1929 ஆம் வருடம்ஆண்டு அவர் இந்தியாவை வந்தடைந்து இமய மலை அருகே உள்ள [[டார்ஜீலிங்|டார்ஜீலிங்கில்]] தனது [[கன்னியர் பயிற்சி பள்ளி|கன்னியர் மட பயிற்சியை]] ஆரம்பித்தார்.<ref>க்ள்யுகாஸ், ஜோன் கிராஃப். (1988). ''மதர் தெரேசா '' நியு யார்க்.செல்சியா ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், pp. [31][[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/1-55546-855-1|ISBN 1-55546-855-1]].</ref> கன்னிகாஸ்திரிகளுக்கான முதன்மை [[மத பிரமாணங்கள்|மத பிரமாணங்களை]] அவர் மே 24, 1931 இல்அன்று எடுத்துக்கொண்டார். அவ்வமயம் மதபிரசாரகர்களின் காவல் புனிதரான [[தெரேஸ் டி லிசியு|தெரேசா டி லிசியுவின்]] பெயரைத் தனக்குத் தெரேசா எனத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.<ref>செப்பா, ஆன்(1997).''மதர் தெரேசா : பியான்ட் தி இமேஜ்'' . நியு யார்க் . டபுள்டே, p.35. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0385489528|ISBN 0-385-48952-8]].</ref><ref>[http://www.thereseoflisieux.org/blessed-mother-teresa-of-calcu/ பிளெஸ்ஸெட் மதர் தெரேசா ஆஃப் கல்கத்தா அண்ட் செயின்ட் தெரேஸ் ஆஃப் லிசியு: ஸ்பிரிச்சுயல் சிஸ்டேர்ஸ் இன் தி நைட் ஆஃப் ஃபெய்த் ]</ref> கிழக்குக் கல்கத்தாவின் லொரேட்டோ கன்னிமடப் பள்ளியில் தனது அர்ப்பணிப்பு பிரமாணங்களை 1937, மே 14 ஆம் தேதி எடுத்துக் கொண்டார்.<ref name="spink"/><ref>க்ள்யுகாஸ், ஜோன் கிராஃப். (1988). ''மதர் தெரேசா '' நியு யார்க். செல்சியா ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், pp.32. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/1-55546-855-1|ISBN 1-55546-855-1]].</ref>
 
பள்ளிக்கூடத்தில் பயிற்றுவிப்பதை தெரேசா விரும்பினாலும் கல்கத்தாவில் அவரைச் சூழ்ந்துள்ள பகுதிகளின் வறுமை நிலை அவரை அதிகமதிகமாய் கலங்கச் செய்தது.<ref>ஸ்பின்க், கேத்ரின்(1997). ''மதர் தெரேசா: எ கம்ப்ளீட் ஆதரைஸ்ட் பையோக்ராஃபி'' . நியு யார்க். ஹார்பர்காலின்ஸ், pp.18-21. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0062508253|ISBN 0-06-250825-3]].</ref>
இந்தியாவின் பள்ளிக்குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க லொரேட்டோ சகோதரிகள் பிரயோகிக்கும் மொழியான ஆங்கிலத்தைக் கற்பதற்காக,[[அயர்லாந்து|அயர்லாந்தின்]] [[ரத்ஃபர்ன்ஹாம்|ரத்ஃபர்ன்ஹாமில்]] உள்ள [[ரத்ஃபர்ன்ஹாம்#லொரேட்டோ கன்னியர் மடம்|லொரேட்டோ கன்னியர் மடத்திற்கு]] முதலில் சென்றார் ஆக்னஸ்.<ref>க்ள்யுகாஸ், ஜோன் கிராஃப். (1988). ''மதர் தெரேசா '' நியு யார்க்.செல்சியா ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், pp. 28-29. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/1-55546-855-1|ISBN 1-55546-855-1]].</ref>
[[1943 ன் வங்காள பஞ்சம்|1943-ன் பஞ்சம்,]] துயரத்தையும் சாவையும் அந்நகரத்துக்குக் கொணர்ந்தது என்றால் [[நேரடிச் செயல்பாட்டு நாள்|1946-ன் இந்து/முஸ்லிம் வன்முறை]] அந்நகரத்தை நம்பிக்கையின்மையிலும் அச்சத்திலும் ஆழ்த்தியது.<ref>ஸ்பின்க், கேத்ரின்(1997). ''மதர் தெரேசா : எ கம்ப்ளீட் ஆதரைஸ்ட் பையோக்ராஃபி'' . நியு யார்க். ஹார்பர்காலின்ஸ், pp.18, 21-22. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0062508253|ISBN 0-06-250825-3]].</ref>
1929 ஆம் வருடம் அவர் இந்தியாவை வந்தடைந்து இமய மலை அருகே உள்ள [[டார்ஜீலிங்|டார்ஜீலிங்கில்]] தனது [[கன்னியர் பயிற்சி பள்ளி|கன்னியர் மட பயிற்சியை]] ஆரம்பித்தார்.<ref>க்ள்யுகாஸ், ஜோன் கிராஃப். (1988). ''மதர் தெரேசா '' நியு யார்க்.செல்சியா ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், pp. [31][[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/1-55546-855-1|ISBN 1-55546-855-1]].</ref> கன்னிகாஸ்திரிகளுக்கான முதன்மை [[மத பிரமாணங்கள்|மத பிரமாணங்களை]] அவர் மே 24,1931 இல் எடுத்துக்கொண்டார். அவ்வமயம் மதபிரசாரகர்களின் காவல் புனிதரான [[தெரேஸ் டி லிசியு|தெரேசா டி லிசியுவின்]] பெயரைத் தனக்குத் தெரேசா எனத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.<ref>செப்பா, ஆன்(1997).''மதர் தெரேசா : பியான்ட் தி இமேஜ்'' . நியு யார்க் . டபுள்டே, p.35. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0385489528|ISBN 0-385-48952-8]].</ref><ref>[http://www.thereseoflisieux.org/blessed-mother-teresa-of-calcu/ பிளெஸ்ஸெட் மதர் தெரேசா ஆஃப் கல்கத்தா அண்ட் செயின்ட் தெரேஸ் ஆஃப் லிசியு: ஸ்பிரிச்சுயல் சிஸ்டேர்ஸ் இன் தி நைட் ஆஃப் ஃபெய்த் ]</ref> கிழக்குக் கல்கத்தாவின் லொரேட்டோ கன்னிமடப் பள்ளியில் தனது அர்ப்பணிப்பு பிரமாணங்களை 1937 மே 14 ஆம் தேதி எடுத்துக் கொண்டார்.<ref name="spink"/><ref>க்ள்யுகாஸ், ஜோன் கிராஃப். (1988). ''மதர் தெரேசா '' நியு யார்க். செல்சியா ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், pp.32. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/1-55546-855-1|ISBN 1-55546-855-1]].</ref>
 
 
பள்ளிக்கூடத்தில் பயிற்றுவிப்பதை தெரேசா விரும்பினாலும் கல்கத்தாவில் அவரைச் சூழ்ந்துள்ள பகுதிகளின் வறுமை நிலை அவரை அதிகமதிகமாய் கலங்கச் செய்தது.<ref>ஸ்பின்க், கேத்ரின்(1997). ''மதர் தெரேசா: எ கம்ப்ளீட் ஆதரைஸ்ட் பையோக்ராஃபி'' . நியு யார்க். ஹார்பர்காலின்ஸ், pp.18-21. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0062508253|ISBN 0-06-250825-3]].</ref>
[[1943 ன் வங்காள பஞ்சம்|1943-ன் பஞ்சம்,]] துயரத்தையும் சாவையும் அந்நகரத்துக்குக் கொணர்ந்தது என்றால் [[நேரடிச் செயல்பாட்டு நாள்|1946-ன் இந்து/முஸ்லிம் வன்முறை]] அந்நகரத்தை நம்பிக்கையின்மையிலும் அச்சத்திலும் ஆழ்த்தியது.<ref>ஸ்பின்க், கேத்ரின்(1997). ''மதர் தெரேசா : எ கம்ப்ளீட் ஆதரைஸ்ட் பையோக்ராஃபி'' . நியு யார்க். ஹார்பர்காலின்ஸ், pp.18, 21-22. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0062508253|ISBN 0-06-250825-3]].</ref>
 
== பிறர் அன்பின் பணியாளர் சபை==
[[File:Sisters of Charity.jpg|thumb|220px|left|பிறர் அன்பின் பணியாளர் சபைத் [[துறவி]]கள்]]
செப்டம்பர் 10, 1946 இல் வருடாந்திர தியானத்திற்காக [[கொல்கத்தா|கல்கத்தாவிலிருந்து]], [[டார்ஜீலிங்|டார்ஜீலிங்கின்]] லொரேட்டோ கன்னிமடத்திற்கு தெரேசா பயணம் மேற்கொண்டிருந்த பொழுது அவருக்கு நேர்ந்த உணர்வு பின்னர் அவர் அதனை "அழைப்பினுள் நேர்ந்த அழைப்பு" என வர்ணிக்க வைத்தது. "நான் கன்னிமடத்தை விட்டு வெளியேறி, ஏழைகள் மத்தியில் வாழ்ந்து கொண்டே அவர்களுக்கு உதவ வேண்டும். அது ஒரு கட்டளை. தவறுவது விசுவாசத்தை மறுதலிப்பதற்கு ஒப்பானது."<ref>க்ள்யுகாஸ், ஜோன் கிராஃப். (1988). ''மதர் தெரேசா '' நியு யார்க். செல்சியா ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், pp.35. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/1-55546-855-1|ISBN 1-55546-855-1]].</ref> 1948 இல்ஆம் ஆண்டில் ஏழைகளுடனான தனது ஊழியத்தை ஆரம்பித்தார் அவர். பாரம்பரிய லொரேட்டோவின் அங்கியைக் களைந்து, நீல கரையிடப்பட்ட சாதாரண வெண்ணிற பருத்தி ''புடவையை '' அணிந்தவராய், இந்திய குடியுரிமைப் பெற்றுக்கொண்டு குடிசை பகுதிகளுக்குள் நடமாடினார்.<ref>க்ள்யுகாஸ், ஜோன் கிராஃப். (1988). ''மதர் தெரேசா '' நியு யார்க்.செல்சியா ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், pp.39. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/1-55546-855-1|ISBN 1-55546-855-1]].</ref><ref>{{cite web
| last =
| first =
வரி 50 ⟶ 47:
| url = http://www.britannica.com/eb/article-9071751
| format =
| accessdate = 2007-12-20 }}</ref> தொடக்கத்தில் மோதிஜில்லில் பள்ளிக்கூடம் ஆரம்பித்த அவர் பின்னர் ஆதரவற்றோர், பட்டினியால் வாடுவோர் போன்றவர்களின் தேவைகளை நிறைவேற்றத் தொடங்கினார்.<ref>க்ள்யுகாஸ், ஜோன் கிராஃப். . (1988). ''மதர் தெரேசா '' நியு யார்க். செல்சியா ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், pp.48-49. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/1-55546-855-1|ISBN 1-55546-855-1]].</ref>
அவரது முயற்சிகள் விரைவிலேயே பிரதம மந்திரி உட்பட இந்தியாவின் உயர் அதிகாரிகளின் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்து அவர்களது பாராட்டுதலைப் பெற்றுத்தந்தன.<ref>வில்லியம்ஸ், பால். (2002). ''மதர் தெரேசா '' இன்டியானாபோலிஸ். ஆல்ஃபா புக்ஸ், p. 57. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0028642783|ISBN 0-02-864278-3]].</ref>
 
 
தெரேசா தனது நாட்குறிப்பில், தனது முதல் வருடம் கஷ்டங்கள் நிறைந்ததென்றும், வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும்,ஏனைய பொருட்களுக்காகவும் யாசிக்க நேர்ந்ததென்றும்,ஆரம்ப நாட்களில் சந்தேகமும், தனிமையும், கன்னிமடத்தின் சௌகர்யத்திற்குத் திரும்பும் சலனமும் ஏற்பட்டதென்றும் தனது நாட்குறிப்பில் எழுதினார்.
 
தெரேசா தனது நாட்குறிப்பில், தனது முதல் வருடம் கஷ்டங்கள் நிறைந்ததென்றும், வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும், ஏனைய பொருட்களுக்காகவும் யாசிக்க நேர்ந்ததென்றும், ஆரம்ப நாட்களில் சந்தேகமும், தனிமையும், கன்னிமடத்தின் சௌகர்யத்திற்குத் திரும்பும் சலனமும் ஏற்பட்டதென்றும் தனது நாட்குறிப்பில் எழுதினார்.
 
{{cquote|Our Lord wants me to be a free nun covered with the poverty of the cross. Today I learned a good lesson. The poverty of the poor must be so hard for them. While looking for a home I walked and walked till my arms and legs ached. I thought how much they must ache in body and soul, looking for a home, food and health. Then the comfort of Loreto [her former order] came to tempt me. 'You have only to say the word and all that will be yours again,' the Tempter kept on saying ... Of free choice, my God, and out of love for you, I desire to remain and do whatever be your Holy will in my regard. I did not let a single tear come.<ref>Spink, Kathryn (1997). ''Mother Teresa: A Complete Authorized Biography''. New York. HarperCollins, pp.37. [[சிறப்பு:Booksources/0062508253|ISBN 0-06-250825-3]].</ref>}}
 
1950 அக்டோபர் 7 ஆம் தேதி, [[பிறர் அன்பின் பணியாளர்|பிறர் அன்பின் பணியாளராக]] பிற்காலத்தில் உருவெடுக்கப் போகும் சபையை துவக்க தெரெசாவுக்கு அனுமதி கிடைத்தது.<ref>வில்லியம்ஸ், பால்.(2002). ''மதர் தெரேசா '' இன்டியானாபோலிஸ். ஆல்ஃபா புக்ஸ், p. 62. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0028642783|ISBN 0-02-864278-3]].</ref> அதன் கடமையாக அவர் கூறியது, "உண்ண உணவற்றவர்கள், உடுத்த உடையற்றவர்கள், வீடற்றவர்கள், முடமானவர்கள், குருடர்கள், [[தொழுநோய்|தொழு நோயாளிகள்]] போன்றோர்களையும், தங்களை சமூகத்திற்கே தேவையற்றவர்களெனவும், அன்பு செய்யப்படாதவர்களெனவும், கவனிக்கப் படாதவர்க ளெனவும்படாதவர்களெனவும் எண்ணிக்கொண்டிருப்பவர்களையும், சமூகத்திற்கே பெரும் பாரமென்று எண்ணப்பட்டு அனைவராலும் புறக்கணிக்கப் பட்டவர்களையும்புறக்கணிக்கப்பட்டவர்களையும் கவனித்தலே ஆகும்." [[கொல்கத்தா|கல்கத்தாவில்]] 13 உறுப்பினர்களையே கொண்ட சிறியதொரு அமைப்பாக ஆரம்பிக்கப்பட்டது இது. இன்று 4000,௦௦௦க்கும் மேலான [[அருட்சகோதிரி]]களால் நடத்தப்படும் [[அனாதை இல்லங்கள்|அனாதை இல்லங்களையும்]], [[எய்ட்ஸ்]] [[நல்வாழ்வு மையங்கள்|நல்வாழ்வு மையங்களையும்]], தர்ம ஸ்தாபனங்களையும் தன்னகத்தே கொண்டு அகதிகள், குருடர், ஊனமுற்றோர், முதியோர், மது அடிமைகள், ஏழை எளியோர், வீடற்றோர், வெள்ளத்தினாலும், தொற்றுநோயாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்காக பரிதவிப்பதாய் இருக்கிறது.<ref>ஸ்பின்க், கேத்ரின் (1997). ''மதர் தெரேசா: எ கம்ப்ளீட் ஆதரைஸ்ட் பையோக்ராஃபி'' . நியு யார்க்.ஹார்பர்காலின்ஸ், pp.284. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0062508253|ISBN 0-06-250825-3]].</ref>
 
1952 இல்ஆம் ஆண்டில் [[கொல்கத்தா|கல்கத்தா]] நகரத்தால் ஒதுக்கப்பட்ட இடத்தில் அன்னை தெரேசா இறப்பின் வாயிலிலிருப்போருக்கு, முதல் இல்லத்தை ஏற்படுத்தினார். இந்திய அதிகாரிகளின் துணை கொண்டு அவர் புழக்கமற்ற ஒரு [[இந்து]] கோயிலை ஏழைகளுக்கான [[நல்வாழ்வு மையங்கள்|நல்வாழ்வு மையமாக]] மாற்றி, அதற்கு இறப்பின் வாயிலிலிருப்போருக்கான காளிகாட் இல்லம் (தி காளிகாட் ஹோம் பார் தி டையிங்) என்று பெயரிட்டார். பின்னர் அதனை சுத்த இதயமுடையோர்களின் காளிகாட் இல்லம் என்று மாற்று பெயரிட்டு அழைத்தார் (காளிகாட், தி ஹோம் ஆப் தி பியூர் ஹார்ட்-நிர்மல் ஹ்ரிதை)<ref>செப்பா, ஆன்(1997).''மதர் தெரேசா: பியான்ட் தி இமேஜ்'' . நியு யார்க்.டபுள்டே , pp. 58–60. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0385489528|ISBN 0-385-48952-8]].</ref>. இவ்வில்லத்திற்கு கொண்டு வரப்படுபவர்கள் மருத்துவக் கவனிப்பு கிடைக்கப் பெற்றவர்களாயும், அவர்கள் சார்ந்துள்ள மதச்சடங்குகளுடன் கூடிய கௌரவமான மரணத்தையடையும் வாய்ப்பைப் பெற்றவர்களையும்பெற்றவர்களாகவும் இருந்தனர். இஸ்லாமியர்களுக்கு திருக்குர்ஆனும், இந்துக்களுக்கு கங்கைஜலமும், கத்தோலிக்கர்களுக்கு இறுதிச் சடங்குகளும் கிடைத்தன.<ref name="Spink55">ஸ்பின்க், கேத்ரின் (1997). ''மதர் தெரேசா: எ கம்ப்ளீட் ஆதரைஸ்ட் பையோக்ராஃபி'' . நியு யார்க்.ஹார்பர்காலின்ஸ், pp.55. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0062508253|ISBN 0-06-250825-3]].</ref> "அழகியதொரு மரணம் என்பது விலங்குகளைப் போல் வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் அன்புக்காட்பட்ட, பிறரால் வேண்டப்பட்ட தேவதூதர்களைப் போன்ற உணர்வைப் பெற்றபின் மரிப்பது." என்பதே அவரது கூற்றாகும்.<ref name="Spink55"/>
1950 அக்டோபர் 7 ஆம் தேதி, [[பிறர் அன்பின் பணியாளர்|பிறர் அன்பின் பணியாளராக]] பிற்காலத்தில் உருவெடுக்கப் போகும் சபையை துவக்க தெரெசாவுக்கு அனுமதி கிடைத்தது.<ref>வில்லியம்ஸ், பால்.(2002). ''மதர் தெரேசா '' இன்டியானாபோலிஸ்.ஆல்ஃபா புக்ஸ், p. 62. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0028642783|ISBN 0-02-864278-3]].</ref> அதன் கடமையாக அவர் கூறியது, "உண்ண உணவற்றவர்கள், உடுத்த உடையற்றவர்கள், வீடற்றவர்கள், முடமானவர்கள், குருடர்கள், [[தொழுநோய்|தொழு நோயாளிகள்]] போன்றோர்களையும், தங்களை சமூகத்திற்கே தேவையற்றவர்களெனவும், அன்பு செய்யப்படாதவர்களெனவும், கவனிக்கப் படாதவர்க ளெனவும் எண்ணிக்கொண்டிருப்பவர்களையும், சமூகத்திற்கே பெரும் பாரமென்று எண்ணப்பட்டு அனைவராலும் புறக்கணிக்கப் பட்டவர்களையும் கவனித்தலே ஆகும்." [[கொல்கத்தா|கல்கத்தாவில்]] 13 உறுப்பினர்களையே கொண்ட சிறியதொரு அமைப்பாக ஆரம்பிக்கப்பட்டது இது. இன்று 4000,௦௦௦க்கும் மேலான [[அருட்சகோதிரி]]களால் நடத்தப்படும் [[அனாதை இல்லங்கள்|அனாதை இல்லங்களையும்]], [[எய்ட்ஸ்]] [[நல்வாழ்வு மையங்கள்|நல்வாழ்வு மையங்களையும்]], தர்ம ஸ்தாபனங்களையும் தன்னகத்தே கொண்டு அகதிகள், குருடர், ஊனமுற்றோர், முதியோர், மது அடிமைகள், ஏழை எளியோர், வீடற்றோர், வெள்ளத்தினாலும், தொற்றுநோயாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்காக பரிதவிப்பதாய் இருக்கிறது.<ref>ஸ்பின்க், கேத்ரின் (1997). ''மதர் தெரேசா: எ கம்ப்ளீட் ஆதரைஸ்ட் பையோக்ராஃபி'' . நியு யார்க்.ஹார்பர்காலின்ஸ், pp.284. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0062508253|ISBN 0-06-250825-3]].</ref>
அன்னை தெரேசா விரைவில் ஹேன்சன்'ஸ்ஹேன்சன்ஸ் டிசீஸ் எனப்படும் தொழுநோயால் அவதிப்படுபவர்களுக்குரிய நலவாழ்வு மையமான ஷாந்தி நகரைத் (சமாதானத்தின் நகரம்) துவக்கினார்.<ref>செப்பா, ஆன்(1997). ''மதர் தெரேசா : பியான்ட் தி இமேஜ்'' . நியு யார்க். டபுள்டே , pp. 62-63. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0385489528|ISBN 0-385-48952-8]].</ref>தி [[தருமத்தின் ஊழியர்கள் (மிஷினரீஸ் ஆப் சேரிட்டி)|மிஷினரீஸ் ஆப் சேரிட்டி]] கல்கத்தா முழுவதும் மேலும் பல தொழுநோய்க் கூர்நோக்கு மருந்தகங்களைத் தோற்றுவித்து, அவற்றின்மூலம் மருந்துபொருட்கள், காயங்களைக் கட்டும் துணிகளையும், உணவையும் விநியோகித்து வந்தது.
 
[[பிறர் அன்பின் பணியாளர்]] தொலைந்து போன குழந்தைகளைப் பெருமளவில் ஏற்றுக்கொள்கையில், அக் குழந்தைகளுக்கென ஒரு இல்லத்தை அமைப்பதற்கான அவசியத்தை அன்னைதெரேசாஅன்னை தெரேசா உணரப் பெற்றார். 1955 இல்ஆம் ஆண்டில் அவர் நிர்மலா சிசு பவனையும், தி சில்ட்ரென்'ஸ்சில்ட்ரென்ஸ் ஹோம் ஆப் தி இமாக்குலேட் ஹார்ட்டையும் அனாதைக் குழந்தைகளுக்காகவும், வீடற்ற இளைஞர்களுக்காகவும் தொடங்கினார்.<ref>க்ள்யுகாஸ், ஜோன் கிராஃப். (1988). ''மதர் தெரேசா '' நியு யார்க். செல்சியா ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், pp.58-59. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/1-55546-855-1|ISBN 1-55546-855-1]].</ref>
 
இவ்வமைப்பு விரைவிலேயே புது பணியாளர்களையும், தர்மத்திற்கான நன்கொடைகளையும், ஈர்க்கத் தொடங்கி 1960 களில்ஆம் ஆண்டுகளில் [[நல்வாழ்வு மையங்கள்|நல்வாழ்வுமையங்களையும்]], [[அனாதை இல்லங்கள்|அநாதை இல்லங்களையும்]], [[குஷ்டரோகி|தொழுநோயாளிகள்]] தங்குமிடங்களையும் [[இந்தியா]] முழுவதும் ஆரம்பித்தது. அன்னை தெரேசா பின்னர் இதனை உலகம் முழுவதும் விஸ்தரித்தார். இந்தியாவுக்கு வெளியே இவ்வமைப்புக்கான முதல் இல்லம் 1995 இல்ஆம் ஆண்டில் வெனிஸுயெலா நாட்டில் ஐந்து [[கன்னிஹாஸ்திரி|அருட்சகோதரிகளைக்]] கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.<ref>ஸ்பின்க், கேத்ரின் (1997). ''மதர் தெரேசா: எ கம்ப்ளீட் ஆதரைஸ்ட் பையோக்ராஃபி'' . நியு யார்க்.[[ஹார்பர் காலின்ஸ்|ஹார்பர்காலின்ஸ்]], pp.82. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0062508253|ISBN 0-06-250825-3]].</ref> அதனைத்தொடர்ந்து 1968 இல்ஆம் ஆண்டில் [[ரோம்|ரோமிலும்]], [[தான்சானியா|தான்சானியாவிலும்]], [[ஆஸ்திரியா|ஆஸ்திரியாவிலும்]] தொடங்கப்பட்டது. 1970 களில்ஆம் ஆண்டுகளில் இவ்வமைப்பு [[ஆசியா]], [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்கா]], [[ஐரோப்பா|ஐரோப்பியா]] மற்றும் [[அமெரிக்கா|அமெரிக்காவைச்]] சேர்ந்த கணக்கற்ற நாடுகளில் இல்லங்களையும், தர்ம ஸ்தாபனங்களையும் நிறுவியது.<ref>ஸ்பின்க், கேத்ரின்(1997). ''மதர் தெரேசா: எ கம்ப்ளீட் ஆதரைஸ்ட் பையோக்ராஃபி'' . நியு யார்க். [[ஹார்பர் காலின்ஸ்|ஹார்பர்காலின்ஸ்]], pp.286-287. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0062508253|ISBN 0-06-250825-3]].</ref>
1952 இல் [[கொல்கத்தா|கல்கத்தா]] நகரத்தால் ஒதுக்கப்பட்ட இடத்தில் அன்னை தெரேசா இறப்பின் வாயிலிலிருப்போருக்கு, முதல் இல்லத்தை ஏற்படுத்தினார். இந்திய அதிகாரிகளின் துணை கொண்டு அவர் புழக்கமற்ற ஒரு [[இந்து]] கோயிலை ஏழைகளுக்கான [[நல்வாழ்வு மையங்கள்|நல்வாழ்வு மையமாக]] மாற்றி, அதற்கு இறப்பின் வாயிலிலிருப்போருக்கான காளிகாட் இல்லம் (தி காளிகாட் ஹோம் பார் தி டையிங்) என்று பெயரிட்டார். பின்னர் அதனை சுத்த இதயமுடையோர்களின் காளிகாட் இல்லம் என்று மாற்று பெயரிட்டு அழைத்தார்(காளிகாட்,தி ஹோம் ஆப் தி பியூர் ஹார்ட்-நிர்மல் ஹ்ரிதை)<ref>செப்பா, ஆன்(1997).''மதர் தெரேசா: பியான்ட் தி இமேஜ்'' . நியு யார்க்.டபுள்டே , pp. 58–60. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0385489528|ISBN 0-385-48952-8]].</ref>. இவ்வில்லத்திற்கு கொண்டு வரப்படுபவர்கள் மருத்துவக் கவனிப்பு கிடைக்கப் பெற்றவர்களாயும், அவர்கள் சார்ந்துள்ள மதச்சடங்குகளுடன் கூடிய கௌரவமான மரணத்தையடையும் வாய்ப்பைப் பெற்றவர்களையும் இருந்தனர். இஸ்லாமியர்களுக்கு திருக்குர்ஆனும், இந்துக்களுக்கு கங்கைஜலமும், கத்தோலிக்கர்களுக்கு இறுதிச் சடங்குகளும் கிடைத்தன.<ref name="Spink55">ஸ்பின்க், கேத்ரின் (1997). ''மதர் தெரேசா: எ கம்ப்ளீட் ஆதரைஸ்ட் பையோக்ராஃபி'' . நியு யார்க்.ஹார்பர்காலின்ஸ், pp.55. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0062508253|ISBN 0-06-250825-3]].</ref> "அழகியதொரு மரணம் என்பது விலங்குகளைப் போல் வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் அன்புக்காட்பட்ட, பிறரால் வேண்டப்பட்ட தேவதூதர்களைப் போன்ற உணர்வைப் பெற்றபின் மரிப்பது." என்பதே அவரது கூற்றாகும்.<ref name="Spink55"/>
அவரது தத்துவமும், அமலாக்கும் விதமும் சிலரது விமர்சனத்திற்குள்ளாயின. அன்னை தெரேசாவை விமர்சித்தவர்கள் அவருக்கெதிராகக் காட்டுவதற்கு எள்ளளவேனும் ஆதாரம் இல்லை என்றுக்என்று கூறும்போதே டேவிட் ஸ்காட் அன்னை தெரேசா வறுமையை அடியோடு ஒழிக்க முனையாமல், மக்களை உயிர்வாழ வைப்பதோடு தன் சேவையை நிறுத்திக் கொண்டார் எனக் கூறுகிறார்.<ref>ஸ்காட், டேவிட் ''எ ரெவல்யுஷன் ஆஃப் லவ்: தி மீனிங் ஆஃப் மதர் தெரேசா'' சிகாகோ, லயோலா பிரஸ், 2005. ISBN 0-8294-2031-2 p.7ff "அவர் ஏழ்மையெனும் நோயோடு உறவாடுகிறாரே தவிர, அதைத் தடுக்க முற்படுவதில்லை. ஆனாலும் மேலை நாட்டு மக்கள் அவருக்கு பணம் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். </ref>வேதனையைப் பற்றிய அவரது கருத்துக்களைக் குறித்தும் அவர் விமர்சனத்திர்க்குள்ளானார். [[ஆல்பெர்டா ரிபோர்ட்|ஆல்பெர்டா ரிபோர்டின்]] ஆய்வுக்கட்டுரையின்படி வேதனைக்குள்ளாவது மக்களை இறை இயேசுவுக்கருகில் கொணரும் என்று அவர் நினைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>{{Citation |last=Byfield |first=Ted |title=If the real world knew the real Mother Teresa there would be a lot less adulation |periodical=Alberta Report/Newsmagazine |date=October 20, 1997 |volume=24 |issue=45}}</ref> இறப்பின் வாயிலிலிருப்போருக்கான இல்லங்களில், நோய் முற்றிய நிலையிலிருக்கும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் கவனிப்பின் தரம், ''தி லேன்சட்'' ,''[[பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னல்|தி பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்]] '' போன்ற மருத்துவ பத்திரிகைகளின் விமர்சனத்துக்குள்ளானது. இவை [[தோலடி ஊசிகள்|தோலடி ஊசிகளின்]] மறு உபயோகத்தையும், அடிப்படை வசதிகளின்மையையும், குளிர்ந்த நீர் குளியலை அனைத்து நோயாளிகளுக்கும் பிரயோகிப்பதையும், முறையான நோய்க் கண்டறிதலைத் தடுக்கும் நடைமுறைக்கொவ்வாத அணுகுமுறையையும் குறைகூறின.<ref name="BMJ">லூடன், மேரி. (1996)[http://www.bmj.com/cgi/content/full/312/7022/64/a தி மிஷினரி பொசிஷன்: மதர் தெரேசா இன் தியரி அண்ட் ப்ரேக்டிஸ்], புக் ரெவ்வியு, ''பிஎம்ஜே '' vol.312, no.7022, 6 ஜனவரி 2006, pp.64-5. திரும்பப்பெற்றது ஆகஸ்ட் 2, 2007</ref>
அன்னை தெரேசா விரைவில் ஹேன்சன்'ஸ் டிசீஸ் எனப்படும் தொழுநோயால் அவதிப்படுபவர்களுக்குரிய நலவாழ்வு மையமான ஷாந்தி நகரைத்(சமாதானத்தின் நகரம்) துவக்கினார்.<ref>செப்பா, ஆன்(1997).''மதர் தெரேசா : பியான்ட் தி இமேஜ்'' . நியு யார்க்.டபுள்டே , pp. 62-63. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0385489528|ISBN 0-385-48952-8]].</ref>தி [[தருமத்தின் ஊழியர்கள் (மிஷினரீஸ் ஆப் சேரிட்டி)|மிஷினரீஸ் ஆப் சேரிட்டி]] கல்கத்தா முழுவதும் மேலும் பல தொழுநோய்க் கூர்நோக்கு மருந்தகங்களைத் தோற்றுவித்து, அவற்றின்மூலம் மருந்துபொருட்கள், காயங்களைக் கட்டும் துணிகளையும், உணவையும் விநியோகித்து வந்தது.
 
1963 இல்ஆம் ஆண்டில் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி சகோதரர்கள் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. 1976 இல் அருட்சகோதரிகளின் தியானக் கிளை தோற்றுவிக்கப்பட்டது. சாமான்ய கத்தோலிக்கர்களும், கத்தோலிக்கர் அல்லாதவர்களும், அன்னை தெரேசாவின் சக ஊழியர்களாகவும், நோய்வாய்ப்பட்ட அல்லது வேதனைப்படுகிற சக ஊழியர்களாகவும், சாமான்ய மிஷினரீஸ் ஆப் சேரிட்டிகளாகவும் பதிவு செய்யப்பட்டனர். பாதிரியார்கள் பலரின் கோரிக்கைகளை ஏற்று 1981 -ல்ஆம் ஆண்டில், பாதிரியார்களுக்கான கார்பஸ் கிறிஸ்டி இயக்கத்தையும்,<ref>[http://corpuschristimovement.com/ இறைமக்கள் பரிசுத்த குருவானவர்களுக்காக பரிதபிக்கிறார்கள், கல்கத்தாவின் ஆசீர்வதிக்கப்பட்ட அன்னை தெரேசாவால் ஸ்தாபிக்கப்பட்டது]. ''கார்பஸ் கிறிஸ்டி மூவ்மென்ட் ஃபார் ப்ரீஸ்ட்ஸ்'' . திரும்பப்பெற்றது ஆகஸ்ட் 2, 2007.</ref> 1984 -ல்ஆம் ஆண்டில், தந்தை ஜோசப் லாங்போர்டுடன் இணைந்து தி மிஷினரீஸ் ஆப் சேரிட்டி பாதர்ஸ்<ref>மதர் தெரேசா ஸ்தாபித்த குருவானவர்களின் ஆன்மீகக் குழுமம் ''மிஷினரீஸ் ஆப் சேரிட்டி ஃபாதர்ஸ்'' . திரும்பப்பெற்றது ஆகஸ்ட் 2, 2007.</ref>என்ற அமைப்பையும் தொடங்கினார். இதன் நோக்கம் மிஷினரீஸ் ஆப் சேரிட்டியின் அலுவல்குறிக்கோள்களைஅலுவல் குறிக்கோள்களை, பாதிரியார்த்துவத்துக்கு கீழ்பட்ட ஆதாரங்களோடு இணைப்பது. 2007 க்குள்ஆம் ஆண்டுக்குள் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி ஏறத்தாழ 450 அருட் சகோதரர்களையும், 120 நாடுகளில் 600௦௦60000 சேவை மையங்கள், பள்ளிகள் மற்றும் தங்குமிடங்களை இயக்கிக் கொண்டிருக்கும் 5000 ௦௦௦000 அருட்சகோதரிகளையும், கொண்டிருந்தது.<ref>ஸ்லேவிசெக், லூயிஸ் (2007). ''மதர் தெரேசா '' நியு யார்க்; இன்ஃபோ பேஸ் பப்ளிஷிங், pp. 90-91. ISBN 0-7910-9433-2.</ref>
 
[[பிறர் அன்பின் பணியாளர்]] தொலைந்து போன குழந்தைகளைப் பெருமளவில் ஏற்றுக்கொள்கையில், அக் குழந்தைகளுக்கென ஒரு இல்லத்தை அமைப்பதற்கான அவசியத்தை அன்னைதெரேசா உணரப் பெற்றார்.1955 இல் அவர் நிர்மலா சிசு பவனையும், தி சில்ட்ரென்'ஸ் ஹோம் ஆப் தி இமாக்குலேட் ஹார்ட்டையும் அனாதைக் குழந்தைகளுக்காகவும், வீடற்ற இளைஞர்களுக்காகவும் தொடங்கினார்.<ref>க்ள்யுகாஸ், ஜோன் கிராஃப். (1988). ''மதர் தெரேசா '' நியு யார்க்.செல்சியா ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், pp.58-59. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/1-55546-855-1|ISBN 1-55546-855-1]].</ref>
 
 
இவ்வமைப்பு விரைவிலேயே புது பணியாளர்களையும், தர்மத்திற்கான நன்கொடைகளையும், ஈர்க்கத் தொடங்கி 1960 களில் [[நல்வாழ்வு மையங்கள்|நல்வாழ்வுமையங்களையும்]], [[அனாதை இல்லங்கள்|அநாதை இல்லங்களையும்]], [[குஷ்டரோகி|தொழுநோயாளிகள்]] தங்குமிடங்களையும் [[இந்தியா]] முழுவதும் ஆரம்பித்தது. அன்னை தெரேசா பின்னர் இதனை உலகம் முழுவதும் விஸ்தரித்தார். இந்தியாவுக்கு வெளியே இவ்வமைப்புக்கான முதல் இல்லம் 1995 இல் வெனிஸுயெலா நாட்டில் ஐந்து [[கன்னிஹாஸ்திரி|அருட்சகோதரிகளைக்]] கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.<ref>ஸ்பின்க், கேத்ரின் (1997). ''மதர் தெரேசா: எ கம்ப்ளீட் ஆதரைஸ்ட் பையோக்ராஃபி'' . நியு யார்க்.[[ஹார்பர் காலின்ஸ்|ஹார்பர்காலின்ஸ்]], pp.82. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0062508253|ISBN 0-06-250825-3]].</ref> அதனைத்தொடர்ந்து 1968 இல் [[ரோம்|ரோமிலும்]], [[தான்சானியா|தான்சானியாவிலும்]], [[ஆஸ்திரியா|ஆஸ்திரியாவிலும்]] தொடங்கப்பட்டது. 1970 களில் இவ்வமைப்பு [[ஆசியா]], [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்கா]], [[ஐரோப்பா|ஐரோப்பியா]] மற்றும் [[அமெரிக்கா|அமெரிக்காவைச்]] சேர்ந்த கணக்கற்ற நாடுகளில் இல்லங்களையும், தர்ம ஸ்தாபனங்களையும் நிறுவியது.<ref>ஸ்பின்க், கேத்ரின்(1997). ''மதர் தெரேசா: எ கம்ப்ளீட் ஆதரைஸ்ட் பையோக்ராஃபி'' . நியு யார்க்.[[ஹார்பர் காலின்ஸ்|ஹார்பர்காலின்ஸ்]], pp.286-287. [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/0062508253|ISBN 0-06-250825-3]].</ref>
அவரது தத்துவமும், அமலாக்கும் விதமும் சிலரது விமர்சனத்திற்குள்ளாயின. அன்னை தெரேசாவை விமர்சித்தவர்கள் அவருக்கெதிராகக் காட்டுவதற்கு எள்ளளவேனும் ஆதாரம் இல்லை என்றுக் கூறும்போதே டேவிட் ஸ்காட் அன்னை தெரேசா வறுமையை அடியோடு ஒழிக்க முனையாமல், மக்களை உயிர்வாழ வைப்பதோடு தன் சேவையை நிறுத்திக் கொண்டார் எனக் கூறுகிறார்.<ref>ஸ்காட், டேவிட் ''எ ரெவல்யுஷன் ஆஃப் லவ்: தி மீனிங் ஆஃப் மதர் தெரேசா'' சிகாகோ, லயோலா பிரஸ், 2005. ISBN 0-8294-2031-2 p.7ff "அவர் ஏழ்மையெனும் நோயோடு உறவாடுகிறாரே தவிர,அதைத் தடுக்க முற்படுவதில்லை.ஆனாலும் மேலை நாட்டு மக்கள் அவருக்கு பணம் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். </ref>வேதனையைப் பற்றிய அவரது கருத்துக்களைக் குறித்தும் அவர் விமர்சனத்திர்க்குள்ளானார். [[ஆல்பெர்டா ரிபோர்ட்|ஆல்பெர்டா ரிபோர்டின்]] ஆய்வுக்கட்டுரையின்படி வேதனைக்குள்ளாவது மக்களை இறை இயேசுவுக்கருகில் கொணரும் என்று அவர் நினைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>{{Citation |last=Byfield |first=Ted |title=If the real world knew the real Mother Teresa there would be a lot less adulation |periodical=Alberta Report/Newsmagazine |date=October 20, 1997 |volume=24 |issue=45}}</ref> இறப்பின் வாயிலிலிருப்போருக்கான இல்லங்களில், நோய் முற்றிய நிலையிலிருக்கும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் கவனிப்பின் தரம், ''தி லேன்சட்'' ,''[[பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னல்|தி பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்]] '' போன்ற மருத்துவ பத்திரிகைகளின் விமர்சனத்துக்குள்ளானது. இவை [[தோலடி ஊசிகள்|தோலடி ஊசிகளின்]] மறு உபயோகத்தையும், அடிப்படை வசதிகளின்மையையும், குளிர்ந்த நீர் குளியலை அனைத்து நோயாளிகளுக்கும் பிரயோகிப்பதையும், முறையான நோய்க் கண்டறிதலைத் தடுக்கும் நடைமுறைக்கொவ்வாத அணுகுமுறையையும் குறைகூறின.<ref name="BMJ">லூடன், மேரி. (1996)[http://www.bmj.com/cgi/content/full/312/7022/64/a தி மிஷினரி பொசிஷன்: மதர் தெரேசா இன் தியரி அண்ட் ப்ரேக்டிஸ்], புக் ரெவ்வியு, ''பிஎம்ஜே '' vol.312, no.7022, 6 ஜனவரி 2006, pp.64-5. திரும்பப்பெற்றது ஆகஸ்ட் 2, 2007</ref>
 
 
1963 இல் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி சகோதரர்கள் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. 1976 இல் அருட்சகோதரிகளின் தியானக் கிளை தோற்றுவிக்கப்பட்டது. சாமான்ய கத்தோலிக்கர்களும், கத்தோலிக்கர் அல்லாதவர்களும், அன்னை தெரேசாவின் சக ஊழியர்களாகவும், நோய்வாய்ப்பட்ட அல்லது வேதனைப்படுகிற சக ஊழியர்களாகவும், சாமான்ய மிஷினரீஸ் ஆப் சேரிட்டிகளாகவும் பதிவு செய்யப்பட்டனர்.பாதிரியார்கள் பலரின் கோரிக்கைகளை ஏற்று 1981 -ல், பாதிரியார்களுக்கான கார்பஸ் கிறிஸ்டி இயக்கத்தையும்,<ref>[http://corpuschristimovement.com/ இறைமக்கள் பரிசுத்த குருவானவர்களுக்காக பரிதபிக்கிறார்கள்,கல்கத்தாவின் ஆசீர்வதிக்கப்பட்ட அன்னை தெரேசாவால் ஸ்தாபிக்கப்பட்டது]. ''கார்பஸ் கிறிஸ்டி மூவ்மென்ட் ஃபார் ப்ரீஸ்ட்ஸ்'' . திரும்பப்பெற்றது ஆகஸ்ட் 2, 2007.</ref> 1984 -ல், தந்தை ஜோசப் லாங்போர்டுடன் இணைந்து தி மிஷினரீஸ் ஆப் சேரிட்டி பாதர்ஸ்<ref>மதர் தெரேசா ஸ்தாபித்த குருவானவர்களின் ஆன்மீகக் குழுமம் ''மிஷினரீஸ் ஆப் சேரிட்டி ஃபாதர்ஸ்'' . திரும்பப்பெற்றது ஆகஸ்ட் 2, 2007.</ref>என்ற அமைப்பையும் தொடங்கினார். இதன் நோக்கம் மிஷினரீஸ் ஆப் சேரிட்டியின் அலுவல்குறிக்கோள்களை, பாதிரியார்த்துவத்துக்கு கீழ்பட்ட ஆதாரங்களோடு இணைப்பது. 2007 க்குள் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி ஏறத்தாழ 450 அருட் சகோதரர்களையும், 120 நாடுகளில் 600௦௦ சேவை மையங்கள், பள்ளிகள் மற்றும் தங்குமிடங்களை இயக்கிக் கொண்டிருக்கும் 5000 ௦௦௦ அருட்சகோதரிகளையும், கொண்டிருந்தது.<ref>ஸ்லேவிசெக், லூயிஸ் (2007). ''மதர் தெரேசா '' நியு யார்க்; இன்ஃபோ பேஸ் பப்ளிஷிங், pp. 90-91. ISBN 0-7910-9433-2.</ref>
 
== அயல்நாட்டு தர்ம நிகழ்வுகள். ==
 
 
1982 இல் [[பெய்ரூட்டின் முற்றுகை|பெய்ரூட்டின் கடும் முற்றுகையைத்]] தொடர்ந்து, அன்னை தெரேசா இஸ்ராயேல படைகளுக்கும் [[இஸ்ராலேய படை|பாலஸ்தீன கொரில்லாகளுக்கும்]] இடையே ஒரு தற்காலிகப் போர்நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்து முன்னோடித் தாக்குதலுக்குள்ளான ஒரு மருத்துவமனையினுள் சிக்கிக் கொண்டிருந்த 37 குழந்தைகளை மீட்டார்.<ref>சிஎன்என் நிருபர்கள், "மதர் தெரேசா: எ ப்ரோஃபைல் ", திரும்பப்பெற்றது [http://www.cnn.com/WORLD/9709/mother.teresa/profile/index.html சிஎன்என் ஆன்லைன் ]மே 30, 2007</ref> [[செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவை சங்கத்தாருடன்]] சேர்ந்து யுத்த பகுதியினூடே பாழ்படுத்தப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று இளம் நோயாளிகளை வெளியேற்றினார்.<ref>க்ள்யுகாஸ், ஜோன் கிராஃப். (1988). ''மதர் தெரேசா '' நியு யார்க்.செல்சியா ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், pp. 17 [[:சிறப்பு :புத்தக ஆதாரங்கள்/1-55546-855-1|ISBN 1-55546-855-1]].</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/அன்னை_தெரேசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது