உயிரெழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
 
ஆங்கில மொழியில் உயிரொலிகளில் ஆறு வெவ்வேறு உயர வேறுபாடுகள் இருப்பினும், அவை நாக்கின் முன்-பின் நிலைகளில் தங்கியிருப்பன ஆகும். அத்துடன் இவற்றுட் பல [[ஈருயிர்]]கள். [[செருமன் மொழி]]யின் சில வகைகளில் வேறு காரணிகளில் தங்கியிராத ஐந்து வெவ்வேறு உயர வேறுபாடுகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆம்சுட்டெட்டெனின் [[பவேரிய மொழி]]யின் கிளை மொழியில் பதின்மூன்று [[நெட்டுயிர்]]கள் உள்ளன. முன் [[இதழ்விரி நிலை]], முன் [[இதழ்குவி நிலை]], பின் இதழ்குவி நிலை ஆகிய வகைகள் ஒவ்வொன்றிலும் நான்கு வெவ்வேறு உயர வேறுபாடுகளுடன் (மேல், மேல்-இடை, இடை, மேல்-கீழ் என்பன) கூடிய 12 உயிர்களுடன், ஒரு கீழ் நடு உயிரையும் சேர்த்து {{IPA|/i e ɛ̝ æ/, /y ø œ̝ ɶ̝/, /u o ɔ̝ ɒ̝/, /ä/}} ஆகிய 13 உயிர்கள் உருவாகின்றன. இவற்றில் காணப்படும் உயர வேறுபாடுகள் நான்கு மட்டுமே.
 
 
"உயிரொலி உயரம்" என்னும் இந்தக் காரணி மட்டுமே உயிரொலிகளுக்குரிய முதன்மை அம்சமாக உள்ளது. உலகின் எல்லா மொழிகளிலும் இக் காரணி உயிரொலிகளை வேறுபடுத்துவதற்குப் பயன்படுகின்றது. முன்-பின் இயல்பு, இதழ் குவிவு-இதழ் விரிவு இயல்பு போன்ற பிற இயல்புகள் எதுவும், உயிரொலிகளை வேறுபடுத்தும் காரணியாக எல்லா மொழிகளிலும் பயன்படுவதில்லை.
 
[[பகுப்பு:ஒலிப்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/உயிரெழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது