கண்ணீர் புகை குண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய கட்டுரை
 
No edit summary
வரிசை 1:
[[File:Bastille 2007-05-06 anti Sarkozy 487645695 abe4befd12 o.jpg|thumb|right|பிரான்சில் கலவரக்காரர்களை விரட்ட பயன்படுத்தப்படும் கண்ணீர் புகை குண்டு]]
[[File:Exploded tear gas can on the fly.jpg|thumb|right|Explodedவெடிக்கும் teargasகண்ணீப்புகை canisterகுண்டுக் on the flyகலயம்]]
 
'''கண்ணீர் புகை குண்டு''' ([[ஆங்கிலம்]]:'''Tear gas''', formally known as a '''lachrymatory agent''' or '''lachrymator'') என்பது வேதியல் கலவையிலான உயிரைப் பறிக்காத ஒரு ஆயுதமாகும். இது மனிதனின் கண்ணில் உள்ள கருவிழிப்படலத்தில் எரிச்சலையும், வலியைம் ஏற்படுத்துகிறது. மேலும் தற்காலிக பார்வை கோளாறை உண்டு பண்ணுகிறது.
 
பொதுவாக கண்ணீர் புகை குண்டுகளில் [[ஓசி வாயு|ஓசி]], [[சிஎசு வாயு|சிஎசு]], [[சிஆர் வாயு|சி ஆர்]], [[சிஎன் வாயு|சிஎன்]], [[நானிவமைட்]], [[ப்ரோமோசிடோன்]], [[பினாசில் பிரோமைட்]], [[சிலில் பிரோமைட்]], மற்றும் [[சின்-பிரோப்அனதியல்-எசு-ஆக்சைட்]] (வெங்காயத்திலிருந்து கிடைப்பவை) ஆகிய கலவைகளை கொண்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/கண்ணீர்_புகை_குண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது