"வாகை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fr:Albizia lebbeck
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fr:Albizia lebbeck)
 
இது ஆகக் கூடியது 18 இருந்து 30 மீற்றர்கள் வரை உயரம் வளரக் கூடியவை. கிளைகள் அகலப்பரந்து ஒரு குடைபோல காணப்படும். இதன் அடிப்பகுதி 50 செ.மீ இருந்து 1 மீ வரை காணப்படும். வாகைமரம் [[முருங்கை]] இலையை‌ப் போ‌ன்ற தொற்றத்தை ஒத்த இலைகளுடனு‌ம், வெண்நிறம் உடைய கொத்தான மகரந்தத் தாள்களை உள் அடக்கிய வாசனைமிக்க பூக்களையும், தட்டையான காய்களையும் உடையது. உலர்ந்த காய்கள் வெண்மையாய் இருக்கும். இதன் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை ஆகியன மருத்துவப் பயனுடையவவாக கருதப்படுகின்றது.
 
[[பகுப்பு:மரங்கள்]]
 
[[ar:لبخ]]
[[az:Albizia lebbeck]]
[[es:Albizia lebbeck]]
[[en:Albizia lebbeck]]
[[es:Albizia lebbeck]]
[[fa:درخت گل ابریشم]]
[[fr:Albizia lebbeck]]
[[ne:शिरीष]]
[[pt:Albizia lebbeck]]
[[te:దిరిసన]]
[[zh:阔荚合欢]]
 
[[பகுப்பு:மரங்கள்]]
13,075

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/846966" இருந்து மீள்விக்கப்பட்டது