காஞ்சிபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: pl:Kańćipuram
SriniG (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = காஞ்சீபுரம் |
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம்]] |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = 152,984|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள் = |
}}
[[Image:Kanchipuram engraving 1811.jpg|thumb|250px|காஞ்சிபுரம் கோயில்]]
'''காஞ்சிபுரம்''' ('''காஞ்சி'''[[ஆங்கிலம்]]:Kancheepuram), வட[[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் நாடுஆட்சிப்பகுதிகளும்|தமிழகத்தில்மாநிலத்தில்]] உள்ளஅமைந்துள்ள [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] நகரமாகும்ஆகும். [[பாலாறு|பாலாற்றின்]] கரையில் அமைந்துள்ள இந்நகரம், காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகருமாகும். இங்கு பல கோயில்கள் உள்ளன. அவற்றுள், [[காமாட்சியம்மன் கோயில், காஞ்சிபுரம்|காமாட்சியம்மன் கோயில்]], [[ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்|ஏகாம்பரநாதர் கோயில்]], [[வரதராஜபெருமாள் கோயில், காஞ்சிபுரம்|வரதராஜபெருமாள் கோயில்]], [[கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்|கைலாசநாதர் கோயில்]] ஆகியவை முக்கியமானவை. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் [[புடவை]]கள் மிகவும் பிரபலமானவை.
 
கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை [[பல்லவர்|பல்லவர்களின்]] தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், [[கலை]], மற்றும் [[தமிழ்]], [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 152,984 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். காஞ்சீபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காஞ்சீபுரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==ஆதாரங்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
[http://www.tamilpayani.com/tn/kancheepuram காஞ்சிபுரம் மாவட்டம் பற்றிய வலைப்பக்கம்]
 
{{TamilNadu-geo-stub}}
[[பகுப்பு:தமிழக ஊர்களும் நகரங்களும்]]
 
[[பகுப்பு:தமிழக தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
[[de:Kanchipuram]]
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சிபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது