அறுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: af:Kweekgras
வரிசை 19:
 
==மருத்துவம்==
#[[உடல்]] இளைக்க வேண்டுமா? அப்படியானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம். சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.
#அருகம்புல்லையும் [[தேங்காய்]] எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் பஞ்சு போலாகி விடும்.
 
#நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
அருகம்புல்லையும் [[தேங்காய்]] எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் பஞ்சு போலாகி விடும்.
#இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
 
#வயிற்றுப் புண் குணமாகும்.
 
#இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.

#நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
 
#சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
#நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
#மலச்சிக்கல் நீங்கும்.
#புற்று நோய்க்கு நல்ல மருந்து.
#உடல் இளைக்க உதவும்
#இரவில் நல்ல தூக்கம் வரும்.
#பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
#மூட்டு வலி நீங்கும்.
#கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
#நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.
[[Category:மூலிகைகள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/அறுகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது