கரிமமற்ற காடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: nl:Anorganisch zuur
வரிசை 4:
பரவலாகவும் பொதுவாகவும் பயன்படுத்தப்படும் கரிமமற்ற காடிகள் [[கந்தகக் காடி]], [[ஐதரோகுளோரிக் காடி]], [[நைட்ரிக் காடி]] ஆகையவை ஆகும். கரிமமற்ற காடிகளில் மிகவும் வலிமை மிக்கக் காடிகள் (எ.கா. [[கந்தகக் காடி]]) முதல் மிக மென்மையான காடிகள் (எ.கா. [[போரிக் காடி]]) வரை உள்ளன. கரிமமற்ற காடிகள் [[நீர்|நீரில்]] நன்றாகக் கரைவனவாகவும், [[கரிமம்|கரிமக்]] [[கரைப்பான்]]களில் கரையாதனவாகவும் உள்ளன.
 
கரிமமற்ற காடிகள் பற்பல வேதியியல் தொழிலகங்களில் பல்வேறு வேதியியல் பொருட்களைச்பொருட்களை உருவாக்கிப் படைக்க முதற்பொருளாகப் பயன்படுகின்றன. இக் [[காடி]]கள், குறிப்பாககுறிப்பாகக் கந்தகக் காடி, நைட்ரிக் காடி, ஐதரோகுளோரிக் காடி போன்றவை, பெரிய அளவிலே ஆக்கப்படுகின்றன.
 
கரிமமற்ற காடிகள், அதன்அவற்றின் அரிப்புத்தன்மைக்காகவும்அரிப்புத் பயன்ப்டுத்தப்தன்மைக்காகவும் பயன்படுத்தப் படுகின்றன. எடுத்துக் காட்டாக நீர்த்த ஐதரோகுளோரிக் காடி கொதிகலங்களின்கொதிகலன்களின் உட்பகுதியில் படிந்திருக்கும் படிவுகளை அரித்தெடுக்கப் பயன்படுகின்றது. இதனை படிவு-நீக்கல் (de-scaling) என்பர்.
 
==எடுத்துக்காட்டுகள்==
"https://ta.wikipedia.org/wiki/கரிமமற்ற_காடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது