பல்பகுதியப் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
பாலிமர்'''பல்பகுதியப் பொறியியல்''' (''Polymer Engineering'') என்பது [[பொறியியல்பல்பகுதியம்|பல்பகுதியப்]] என்பது பாலிமர் பொருடகளின் வடிவமைப்பு, மூலக்கூறுகள், பயன்பாடு ஆகியவற்றை முழுவதுமாக ஆராய்ந்து படிக்கும் [[பொறியியல்]]துறையாகும். மெட்டீரியல்[[பொருளறிவியல்]] துறையில் வெகுவேகமாக வளர்ந்து வரும் பொருட்களில்பிரிவுகளில் ஒன்று பாலிமர்பல்பகுதியப் [[பொறியியல்]] துறையாகும். வேகமாக அதிகரிக்கும் பாலிமரின் உற்பத்திக்கேற்ப, பணிபுரிபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பாலிமர்களை உற்பத்தி செய்வது மற்றும் பயன்படுத்துவது ஆகியவற்றில் கெமிக்கல் பொறியியலின் கோட்பாடுகளையும் விதிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக பிளான்ட்தொழிற்சாலை டிசைன்வடிவமைப்பு, பிராசஸ்முறைமை டிசைன்வடிவமைப்பு, தெர்மோடைனமிக்ஸ்[[வெப்ப இயக்கவியல்]], போக்குவரத்து அம்சங்கள் ஆகிய தத்துவங்களைகோட்பாடுகள் இத்துறை நிபுணர்களால் ஆராயப்படுகின்றன.
 
 
[[en:Polymer engineering]]
"https://ta.wikipedia.org/wiki/பல்பகுதியப்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது