இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
[[படிமம்:IIT Kharagpur Main Building.JPG|thumb|left|300px|இ.தொ.க கரக்பூரின் முதன்மை கட்டிடம்]]
[[இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்|இந்திய தொழில்நுட்பக் கழகங்களில்]] முதலாவதான இக்கழகம் [[1950]] ஆம் ஆண்டில் [[கொல்கத்தா]] நகரின் எஸ்பிளனேட் கிழக்குபகுதியில் நிறுவப்பட்டது. ஆகஸ்ட் 1951 ஆம் ஆண்டு கொலகொத்தாவிலிருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள ஃகிஜிலி,கரக்பூருக்கு இடம் பெயர்ந்தது.
வகுப்பு அறைகள்,சோதனைக்கூடங்கள் மற்றும் ஆட்சிப்பொறுப்புகள் அலுவலகம் ஆங்கிலேயர் அரசியல் கைதிகளை சிறைவைத்து சித்திரவதை செய்த ஃகிஜிலி தடுப்புக்காவல் முகாம் (தற்போது சஃகித் பவன்) இருந்த கட்டிடத்தில் இயங்கின. இக்கழகத்திற்கு இந்திய தொழில்நுட்பக் கழகம் "Indian Institute of Technology" என மௌலானா அபுல்கலாம்[[அபுல் கலாம் ஆசாத்]] பெயரிட்டார். இந்திய நாடாளுமன்றம் 15 செப்டம்பர் 1956 அன்று தேசிய சிறப்பு வாய்ந்த நிறுவனமாக சட்டம் இயற்றியது.
 
== மேற்கோள்கள் ==