இடை முன் இதழ்குவி உயிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
}}{{IPA vowel chart}}
 
'''இடை முன் இதழ்குவி உயிர்''' என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் [[உயிரொலி]] வகைகளுள் ஒன்று. மேல்-இடையுயிருக்கும் {{IPA|[ø]}}, கீழ்-இடையுயிருக்கும் {{IPA|[œ]}}, இடையில் சரியாக இந்த ''இடை முன் இதழ்குவி உயிர்'' ஒலியைக் குறிப்பதற்கு [[அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி]]யில் தனியான குறியீடு கிடையாது. எந்த ஒரு மொழியிலும் மேற் குறிப்பிட்ட மூன்று ஒலிகளையும் வேறுபடுத்துவது இல்லை என்பதே இதற்கான காரணம். பொதுவாக, மேல்-இடையுயிரைக் குறிக்கும் ‹{{IPA|ø}}› என்னும் குறியீடே இந்த ஒலியைக் குறிக்கவும் பயன்படுகிறது. துல்லியம் தேவைப்படும் இடங்களில், {{IPA|[ø̞]}}, {{IPA|[œ̝]}} என்பன போல், ஏற்கெனவே உள்ள குறிகளுக்குத் துணைக் குறிகளை இட்டு எழுதுவது உண்டு.
 
 
"https://ta.wikipedia.org/wiki/இடை_முன்_இதழ்குவி_உயிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது