"மேல் நடு இதழ்குவி உயிர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

98 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
* கிடைத்திசையில் நாக்கின் நிலை (உயிரொலிப் பின்னியல்பு) வாயின் நடுப்பகுதியில் அமையும். அதாவது முன்னுயிர்களை ஒலிக்கும்போது உள்ள நிலைக்கும், பின்னுயிர்களை ஒலிக்கும்போது உள்ள நிலைக்கும் இடையில் அமைந்திருக்கும்.
* இதனை ஒலிக்கும்போது உள்ள [[இதழமைவு நிலை]], இதழ்குவி நிலையாகும். பொதுவாக இதழ்கள், அவற்றின் உட்பகுதி வெளியே தெரியுமாறு முன் நீட்டிக் காணப்படும்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[உயிரொலி]]
 
[[பகுப்பு:ஒலிப்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/848114" இருந்து மீள்விக்கப்பட்டது