கலை வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:கலைகள் நீக்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 1:
[[Image:Laocoon Pio-Clementino Inv1059-1064-1067.jpg|thumb|right|250px|''[[Laocoön and his Sons]],'' [[Culture of Greece|Greek]], (Late [[Hellenistic art|Hellenistic]]), [[circa]] [[160 BC]] and [[20 BC]], [[White marble]], [[Vatican Museum]]]]
{{Art history series}}
'''''கலை வரலாறு''''' என்பது பொதுவாக visual கலைகளின் [[வரலாறு|வரலாற்றை]]யே குறிக்கின்றது. [[கலை]] என்பதன் [[வரைவிலக்கணம்]] தொடர்பான கருத்துக்கள் கடந்த காலங்களில் பெருமளவு மாற்றமடைந்திருந்தாலும், கலை வரலாற்றுத் துறை, கலை எவ்வாறு காலங்களினூடாக மாற்றமடைந்து வந்திருக்கின்றது என்பதையும், கலை எவ்வாறு கலைஞர்களின் நோக்கு மற்றும் creative impulse என்பவற்றை உருவாக்குகிறது அல்லது அவற்றினால் உருவாக்கப்படுகின்றது என்பதை விளங்கிக் கொள்வதற்கும் முயன்று வருகிறது. பெரும்பாலோர், சிறப்பாக மேலை நாட்டினர், கலை வரலாறு, [[ஐரோப்பியக் கலை வரலாறு|ஐரோப்பியக் கலை வரலாற்றை]]யே குறிப்பதாகக் கருதி வந்தனர். எனினும் கலை வரலாறு என்பது கற்கால மனிதர்களின் கலைகள் தொடக்கம், உலகின் பல [[நாகரீகம்|நாகரீக]]ங்களின் கலை வரலாற்றையும் உள்ளடக்குகின்றது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கலை_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது