1956: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: diq, ksh, ne, tt
வரிசை 10:
* [[ஜூன் 5]] - [[இலங்கையில் தமிழர் படுகொலைகள், 1956]]: [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யின் தலைமையில் [[தனிச் சிங்களச் சட்டம்|தனிச் சிங்களச் சட்டத்துக்கு]] எதிராகக் [[காலிமுகத் திடல்|காலி முகத்திடலில்]] சத்தியாக்கிரக முறையில் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பை குழப்பும் விதத்தில் சிங்கள வன்முறைக் குழுக்களால் தாக்கப்பட்டனர்.
* [[ஜூன் 23]] - [[கமால் அப்துல் நாசர்]] [[எகிப்து|எகிப்தின்]] இரண்டாவது அதிபரானார்.
* [[சூலை 10]] - [[இலங்கை]], [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[நல்லூர் கந்தசுவாமி கோயில்]], [[வண்னார்பண்ணை]] சிவன் கோவில், வரதராசப்பெருமாள் கோயில் ஆகியவற்றின் உள்ளே முதற்தடவையாக குறைந்த சாதியினர் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டனர்.
* [[அக்டோபர் 14]] - [[இந்தியா|இந்திய]] [[தலித்]] தலைவர் [[அம்பேத்கார்]] தனது 385,000 ஆதரவாளர்களுடன் [[பௌத்தம்|பௌத்தத்திற்கு]] மதம் மாறினார்.
* [[அக்டோபர் 23]] - [[ரஷ்யா]]வுக்கு எதிரான [[ஹங்கேரி]]யப் புரட்சி தொடங்கியது.
"https://ta.wikipedia.org/wiki/1956" இலிருந்து மீள்விக்கப்பட்டது