சூலை 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: xmf:10 კვირკვე
வரிசை 17:
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[போலந்து|போலந்தின்]] ஜெட்வாப்னி நகரில் நூற்றுக்கணக்கான [[யூதர்]]கள் [[நாசி]] [[ஜெர்மனி]]யரினால் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[1951]] - [[கொரியப் போர்]]: அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.
* [[1956]] - [[இலங்கை]], [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[நல்லூர் கந்தசுவாமி கோயில்]], [[வண்ணார்பண்ணை]] சிவன் கோவில், வரதராசப்பெருமாள் கோயில் ஆகியவற்றின் உள்ளே முதற்தடவையாக குறைந்த சாதியினர் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டனர்.
* [[1958]] - [[அலாஸ்கா]]வில் மிகப் பெரும் [[சுனாமி]] அலை (524 [[மீட்டர்]] உயரம்) பதியப்பட்டது.
* [[1962]] - உலகின் முதல் தொலைத் தொடர்பு விண்கலமான [[டெல்ஸ்டார்]] விண்ணில் ஏவப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சூலை_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது