வெள்ளை மாளிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,612 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: kk:Ақ Үй)
No edit summary
{{Infobox building
[[படிமம்:Whitehouse north.jpg|thumb|right|வெள்ளை மாளிகையின் வடக்குப்புறம்<br /><small>இது வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ வாயிலாகும். இது [[வெளிநாட்டுத் தலைவர்கள்]] வருகைதரும்போது பாவிக்கப்படுகிறது.</small>]]
|name=வெள்ளை மாளிகை
|image=WhiteHouseSouthFacade.JPG
|caption=வெள்ளை மாளிகையின் தென் பகுதியின் முகப்பு.
|location = 1600 பென்சில்சேனியா அவெனியூ <br /> [[வாஷிங்டன், டி. சி|வாசிங்டன் டி.சி.]]<br />[[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்க நாடு]]
|architect=ஜேம்ஸ் ஹோபன்
|floor_area = <!-- {{convert|55,000|sqft|abbr=on}} -->
|client=
|engineer=
|start_date={{Start date and age|1792|10|13}}
|completion_date=
|date_demolished=
|cost=
|structural_system=
|style=
|size=
}}
 
 
 
'''வெள்ளை மாளிகை''' (''White House'') [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்க நாடுகளினது]] ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வதிவிடமும் முதன்மை அலுவலகமும் ஆகும். வெள்ளை மாளிகையானது வெள்ளை வர்ணம் பூசப்பட்ட 1600 பென்சில்சேனியா அவெனியூ [[வாஷிங்டன், டி. சி|வாசிங்டன் டி.சி.]]யில் அமைந்துள்ள [[நியோகிளாசிக்கல்]] [[கட்டடக்கலை]] முறையிலமைந்த ஒரு [[மணற்கல்]] [[மாளிகை|மாளிகையாகும்]] ({{coor dms|38|53|51|N|77|02|12|W|}}).
 
 
அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகமாக இது இருப்பதனால் [[அமெரிக்க ஜனாதிபதி|அமெரிக்க ஜனாதிபதியின்]] அரசியல் நிர்வாகத்தைக் குறிக்க ''வெள்ளை மாளிகை'' என்னும் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை மாளிகை தேசிய பூங்கா சேவைக்கு (''National Park Service'') சொந்தமாக உள்ளது. 20 [[அமெரிக்க டாலர்|டாலர்]] அமெரிக்கப் பணத்தாளின் பின்புறத்தில் வெள்ளை மாளிகைளின் படம் பதிக்கப்பட்டுள்ளது.
 
==வெள்ளை மாளிகை பரிணாமம்==
 
[[படிமம்:Whitehouse north.jpg|thumb|rightleft|வெள்ளை மாளிகையின் வடக்குப்புறம்<br /><small>இது வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ வாயிலாகும். இது [[வெளிநாட்டுத் தலைவர்கள்]] வருகைதரும்போது பாவிக்கப்படுகிறது.</small>]]
 
 
1812 யுத்தத்தின் போது, 1814 இல் இதன் சுற்றுச்சுவர் தவிர மற்ற அனைத்து பகுதிகளும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டது.<ref name="whha east room">{{cite web |url=http://classic-web.archive.org/web/20071007081129/http://www.whitehousehistory.org/02/subs/02_b03.html|title=வெள்ளை மாளிகை தீ விபத்து |accessdate= 2007-11-02|publisher= White House Historical Association}}</ref> எனவே அதன் பிறகு வெள்ளை மாளிகை மீண்டும் கட்டப்பட்டது.
 
{{architect-stub}}
 
==References==
 
{{Reflist}}
 
 
 
 
[[பகுப்பு:புகழ் பெற்ற கட்டிடங்கள்]]
1,476

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/848797" இருந்து மீள்விக்கப்பட்டது