சித்தர்களின் உடற்கூற்றியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
உடற்கூறியல்[[உடற்கூற்றியல்]] என்பது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடல் உறுப்புகளின் கட்டமைப்புகளை பற்றி விரிவாக விளக்கிடும் அறிவியல் துறை. இந்த துறை இரண்டு பெரும் பிரிவுகளாய் வகைப் படுத்தப் பட்டிருக்கிறது. வெறும் கண்களால் பார்த்து உணரக் கூடிய உறுப்புகளின் கட்டமைப்பை ஆராய்ந்து அறியும் வகையினை “மாக்ராஸ்கோப்பிக் அனாடமி” என்றும், கண்களால் பார்க்க முடியாத அல்லது நுண்ணோக்கிகளின்[[நுண்ணோக்கி]]களின் வழியே மட்டும் ஆராய்ந்து அறியும் வகையினை “மைக்ராஸ்கோப்பிக் அனாடமி” என்கின்றனர்.
 
==திருமூலர்==
மனித உடலானது தொண்ணூற்றி பொறிகளால் கட்டப் பட்டது அது பற்றி திருமூலர் பின்வருமாறு உரைக்கிறார்.
 
வரி 11 ⟶ 12:
ஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே"</big> - '''[[திருமூலர்]]'''
 
==வகைகள்==
இந்த தொண்ணூற்றி ஆறு பொறிகளை அறிந்து தெளிந்து கொள்வதே சித்த மருத்துவத்தின் அடிப்படையாகிறது. இவை ஒவ்வொன்றின் இயல்பு, குணம், தொழிற்பாடு போன்றவைகளை உணர்ந்து கொண்டு விட்டால், சித்த மருத்துவத்தின் மகிமைகளை புரிந்து கொள்ளமுடியும். அதனை வெற்றிகரமாய் பயன்படுத்திடவும் முடியும்.இந்த தொண்ணூற்றி ஆறு பொறிகளையும் இருபது வகைகளாய் பிரித்துக் கூறியிருக்கின்றனர்.
 
===இருபது வகைகள்===
#அறிவு
#இருவினை
வரி 37 ⟶ 39:
இந்த இருபது வகைகளில் தொண்ணூற்றி ஆறு பொறிகளும் அடங்கி இருக்கிறது. இவையே நம் உடலை இயக்குகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட அது உடலுக்கு சுகவீனம் ஏற்பட காரணமாய் அமைந்து விடுகிறது.
 
===தொன்னூற்றி ஆறு கூறுகள்===
#அறிவு
#இருவினை(2)
வரி 156 ⟶ 158:
ஆக மொத்தம் தொண்ணூற்றாறு கூறுகளைக் கொண்டது நமது உடல். சித்த மருத்துவர்கள் உடற்கூறியல் முறைகளின் படியே நோய்களை அணுகுகின்றனர்.
 
==தெளிவு==
உடற்கூறியலில்உடற்கூற்றியலில் சித்தர் பெருமக்கள் முன் வைக்கும் முதல் ஆச்சர்யமான தெளிவு, எந்த ஒரு மனிதனின் உடம்பும் அவரது கையால் அளக்க எட்டு சாண் உயரமும், நான்கு சாண் பருமனும், தொன்னூற்றி ஆறு விரற்கடை பிரமாணமும் கொண்டதாக இருக்குமாம்.இது வேறெந்த மருத்துவ முறையின் உடற்கூறியலும்உடற்கூற்றியலும் சொல்லாத ஒரு செய்தி.
 
[[பகுப்பு:சித்த மருத்துவம்]]
"https://ta.wikipedia.org/wiki/சித்தர்களின்_உடற்கூற்றியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது