மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி →‎இந்தியா: *திருத்தம்*
வரிசை 3:
இத்தகைய பெயரிடல் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] தோன்றினாலும், [[லண்டன்|இலண்டன் மாநகராட்சியைத்]] தவிர்த்து, அங்கு பரவலாக பயன்படுத்தப்படுவதில்லை. இருப்பினும் முந்தைய பிரித்தானிய காலனிகளிலும் இந்தியாவிலும் இந்தக் கருத்து கொள்கையளவில் மாநகர உள்ளாட்சி நிர்வாகத்தின் மையமாக உள்ளது.
==இந்தியா==
[[File:trichycorporation.jpg|left|thumb|Municipal Corporation Building in [[Trichyதிருச்சி]] மாநகராட்சிக் கட்டிடம்]]
 
[[File:Municipal building bangalore.jpg|thumb|Municipal building in [[Bangaloreபெங்களூரு]] மாநகராட்சிக் கட்டிடம்]]
இந்தியாவில் இரண்டு இலட்சத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட நகராட்சிகள் மாநில அரசுகளால் ஆய்வு செய்யப்பட்டு தனி சட்டம் மூலம் '''மாநகராட்சி''' நிலை பெறுகின்றன. இதன்மூலம் இந்த மாநகராட்சிகள் நேரடியாக மாநில அரசுடன் தொடர்பு கொள்கின்றன. இந்தியாவின் மிகப்பெரும் மாநகராட்சியாக [[மும்பை]] விளங்குகிறது. அடுத்த நிலைகளில் முறையே தில்லி, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை ஆகியன உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது