"இலங்கை அரசாங்க சபை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

326 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
| text_color = white
| name = State Council of Ceylon
| native_name = இலங்கை அரசசபைஅரசாங்க சபை
| transcription_name =
| image =
| session_room = OldParliment.jpg
| session_res =
| location = [[கொழும்பு]] [[காலிமுகத்திடல்|காலிமுகத்திடலில்]] உள்ள இலங்கை அரசசபைக்அரசாங்க சபைக் கட்டடம். இக்கட்டடம் பின்பு இலங்கை நாடாளுமன்றத்தினால் 1982 வரை பயன்படுத்தப்பட்டது. பழைய நாடாளுமன்றக் கட்டடம் என இன்று அழைக்கப்படுகிறது. இங்கு இலங்கை அரசுத்தலைவரின் செயலகம் அமைந்துள்ளது.
| see_also =
| website =
}}
{{Politics of Sri Lanka}}
'''இலங்கை அரசஅரசாங்க சபை''' அல்லது '''இலங்கை அரசு சபை''' (''State Council of Ceylon'') என்பது அன்றைய [[பிரித்தானிய இலங்கை]]யின் (இன்றைய [[இலங்கை]]) சட்டநிர்ணயசட்டவாக்க சபையைக் குறிக்கும். இச்சபை [[1931]] ஆம் ஆண்டு [[டொனமூர் அரசியல் அமைப்பு|டொனமூர்]] அரசியலமைப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. இதன் மூலம் பிரித்தானியக் குடியேற்ற நாடான இலங்கைஇலங்கையில் இன, சாதி, மதம், பால் என்ற வேறுபாடின்றி அனைத்து வயது மக்களுக்குவந்தவர்களுக்கும் முதற் தடவையாக தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டது. இவ்வரசியலமைப்பின்டொனமூர் அரசியலமைப்பின் படி [[இலங்கை சட்டநிர்ணய சபைசட்டசபை]]க்குப் பதிலாக அரசபைஇந்த அரசாங்க சபை நிறுவப்பட்டது. இது
 
[[இலங்கை அரசஅரசாங்க சபைத் தேர்தல், 1931|முதலாவது அரசசபைஅரசு சபை]]க்கான தேர்தல் [[1931]] ஆம் ஆண்டிலும், [[இலங்கை அரசஅரசாங்க சபைத் தேர்தல், 1936|இரண்டாவது தேர்தல்]] [[1936]] ஆம் ஆண்டிலும் இடம்பெற்றன. அதன் பின்னர் [[1947]] ஆம் ஆண்டில் [[சோல்பரி அரசியலமைப்பு]] அறிமுகப்படுத்தப்பட்டு அரசசபைஅரசு சபை [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|இலங்கை நாடாளுமன்றமாக]] மாற்றப்பட்டது. இதன் பின்னர் [[1948]], [[பெப்ரவரி 4]] இல் இலங்கை விடுதலை அடைந்தது.
 
==உறுப்பினர்கள்==
மொத்தம் 58 உறுப்பினர்களைக் கொண்டது இலங்கை அரசசபைஅரசாங்க சபை. இவர்களில் 50 பேர் நேரடியாக மக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்த்நெடுக்கப்பட்டனர். ஏனைய 8 உறுப்பினர்கள் [[இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்|ஆளுநரினால்]] நியமிக்கப்பட்டனர்.
 
===சபாநாயகர்கள்===
* [[டட்லி சேனநாயக்கா]], வேளாண்மை மற்றும் நிலம் (1946-47)
 
===ஏனைய அரசசபை உறுப்பினர்கள்====
<!-- in alphabetical order please -->
* பி. பி. புலன்குலமே
1,11,901

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/849360" இருந்து மீள்விக்கப்பட்டது