ஈழகேசரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 16:
 
ஈழகேசரியின் தோற்றப் பின்னணி பற்றி ஆராய்ந்த [[கா. சிவத்தம்பி]], அக் காலத்தின் சமூக அரசியற் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு [[யாழ்ப்பாணம்]] அரசியல் மயப்படுத்தப்பட்ட காலத்திலேயே இப் பத்திரிகை தொடங்கப்பட்டதென எடுத்துக் காட்டுகிறார். அத்துடன் 1841 இல் தொடங்கிய யாழ்ப்பாணப் பத்திரிகைத் துறை வரலாற்றில் ஏறத்தாழத் தொண்ணூறு ஆண்டுகள் கழிந்த பின்னர் ஈழகேசரியே முதலாவது மதச் சார்பற்ற செய்திப் பத்திரிகை என்பது அவர் கூற்று.
 
==இவற்றையும் பார்க்க==
*[[ஈழநாடு (ஐக்கிய இராச்சியம்)|ஈழநாடு]], ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வெளியான பத்திரிகை
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஈழகேசரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது