எரிநெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: zh:重油, ja:重油, cs:Mazut, fa:مازوت, ru:Мазут, fr:Fioul, sr:Ulje za loženje, uk:Мазут, ar:مازوت மாற்றல்: et:Raske nafta
சிNo edit summary
வரிசை 1:
'''எரிநெய் '''(Fuel oil) என்பது [[பெட்ரோலியம்]] [[துளித்தெடுப்பு]] வழியாக ஒரு [[துளிப்பு|துளிப்பாகவோ]] (distillate) அடிவண்டலாகவோ (residue) பிரித்து எடுக்கப்படும் ஒரு பின்னக்கூறு ஆகும். பொதுவாக வெப்பத்தை உண்டாக்குவதற்குக் கொதிகலனிலோ, [[ஆற்றல்|ஆற்றலை]] உண்டாக்க ஒரு எந்திரத்திலோ, உலையிலோ செலுத்தி எரிக்கப்படும் எந்த ஒரு பெட்ரோலியப் புதுக்கையும்பொருளையும் எரிவளிஎரிநெய் என்று சொல்லலாம். இந்த வரைமுறைப்படி [[டீசல்]] என்பதும் ஒரு எரிநெய்யே என்றும் கூறலாம்.
 
எரிநெய்யானது நீண்ட நீரியக்கரிமச் சங்கிலிகளால் ஆனது. குறிப்பாக, [[ஆல்க்கேன்]]கள், வட்ட ஆல்க்கேன்கள், [[அரோமாட்டிக் ஹைடிரோகார்பன்]]கள் இவற்றால் ஆனது. பொதுவாகப்பொதுவாக பலஎரிநெய் என்னும் பெயர் பலவிதப் பெட்ரோலியக் கூறுகளைக் குறிக்கப் பயன்பட்டாலும், உண்மையில் [[கன்னெய்]], [[நேப்தா]] முதலானவற்றைத் தாண்டிய ''கனமான எரிபொருட்களையே'' எரிநெய் என்பது குறிக்கும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/எரிநெய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது