பசுமைக்கரங்கள் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
SriniG (பேச்சு | பங்களிப்புகள்)
சி பசுமைக் கைகள் திட்டம், பசுமைக்கரங்கள் திட்டம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: பசுமைக்�
SriniG (பேச்சு | பங்களிப்புகள்)
சற்று விரிவாக்கம்
வரிசை 1:
'''பசுமைக்கரங்கள் திட்டம்''' என்பது [[தமிழ் நாடு|தமிழ் நாட்டின்]] [[பசுமைப் போர்வை]]யை அதிகரிக்கவும் பாதுகாக்கவும் இலாப நோக்கமற்ற பக்க சார்பற்ற '''ஈசா''' அமைப்பினால் முன்னெடுக்கப்படும் திட்டமாகும். இத்திட்டம் 17 அக்டோபர் 2006 அன்று ஈசா மையம் தலைவர் [[ஜக்கி வாசுதேவ்]] முன்னிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் [[மு. கருணாநிதி|மு. கருணாநிதியால்]] துவங்கி வைக்கப்பட்டது. 17 அக்டோபர் அன்று ஒருநாளில் சுமார் 7 இலட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்கைத் தான்டி 813226 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இலாப நோக்கமற்ற பக்க சார்பற்ற '''இசா''' அமைப்பினால் [[தமிழ் நாடு|தமிழ் நாட்டின்]] [[பசுமைப் போர்வை]]யை அதிகரிக்கவும் பாதுகாக்கவும் என முன்னெடுக்கப்படும் திட்டமே '''பசுமைக் கைகள் திட்டம்''' ஆகும்.
 
== திட்டத்தின் இலக்குகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பசுமைக்கரங்கள்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது