முனைவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

633 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கலாநிதிப் பட்டம்''' முனைவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
'''கலாநிதிப் பட்டம்''' முனைவர், முதுநிலைகல்விக்காக [[இலங்கை]]யில் அளிக்கப்படும் ஒரு பட்டமாகும். இது பல்கலைக்கழகங்களிலுள்ள பல்வேறு துறைகளில் குறிப்பிட்ட தலைப்புகளில் ஆய்வு செய்து நிறைவு செய்யப்படும் ஒரு கல்விப் பட்டமாகும். இந்தியாவில் முனைவர் எனும் பலபெயர்களால்பெயரால் அழைக்கப்படுகின்றது. கலைமானிப் பட்டத்தைப் பூர்த்திசெய்தபின்னர்பூர்த்திசெய்த பின்னர், [[முதுதத்துவமானி|முதுதத்துவமானி பட்டம்]] பெற்றவர்களுக்கு இப் பட்டம்இப்பட்டம் வழங்கப்படுகின்றது. ஆரம்பத்தில் வைத்தியத் துறையில் சாதிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்ப்ட போதிலும் பின்னர் தமது துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இப்பட்டம் சில துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கும், அவர்கள் படிக்காத நிலையிலும் அவர்களைச் சிறப்பிக்கும் விதமாக பல்கலைக்கழகங்கள் சிறப்புப் பட்டங்களாகவும் (கௌரவ டாக்டர்) அளிக்கப்படுகின்றன.
 
ஆனால் சில படிக்காத மேதைகளை கெளரவிக்க அவ்வப்போது பல்கலைக்கழகங்கள் கௌரவ டாக்டர் பட்டங்களையும் வழங்கி வருகின்றன. இவை புலமையின் அடிப்படையில் வழங்கப்படுவது இல்லை.
[[பகுப்பு: கல்வி]]
 
[[en:Ph.D]]
22,349

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/850316" இலிருந்து மீள்விக்கப்பட்டது