விக்கிப்பீடியா:தானியங்கித் தமிழாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 4:
தமிழ் விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம். இதில், பிழையற்ற, படிப்பதற்குத் தெளிவாக உள்ள, தரமான கட்டுரைகளை இடுவதையே வரவேற்கிறோம்.
 
தற்போது கிடைப்பில் உள்ள தானியங்கித் தமிழாக்கக் கருவி எதுவும் இத்தரத்தைக் கொண்டிருக்கவில்லை. குறிப்பாக, கூகுளின் தானியங்கித் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு முதல் நிலைச் சோதனைத் தரமே உடையது. இம்மொழிபெயர்ப்பு, ஒரு கலைக்களஞ்சியத்தில் இடும் தரத்தில் பிழைகள் அற்றோ புரிந்து கொள்ளக்கூடிய தெளிவுடனோ காணப்படுவதில்லை. எனவே, கூகுள் தமிழாக்க உரையை அப்படியே கட்டுரைகளில் இடுவதைத் தவிர்க்கவும்.
 
குறிப்பாக, கூகுளின் தானியங்கித் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு முதல் நிலைச் சோதனைத் தரமே உடையது. இம்மொழிபெயர்ப்பு, ஒரு கலைக்களஞ்சியத்தில் இடும் தரத்தில் பிழைகள் அற்றோ புரிந்து கொள்ளக்கூடிய தெளிவுடனோ காணப்படுவதில்லை. எனவே, கூகுள் தமிழாக்க உரையை அப்படியே கட்டுரைகளில் இடுவதைத் தவிர்க்கவும்.
 
இந்த அடிப்படையில் தானியங்கித் தமிழாக்க உரைகள் சேர்க்கப்படும் கட்டுரையோ, கட்டுரைப் பகுதியோ உடனுக்குடன் நீக்கப்படும்.
 
வேறு மொழி விக்கிப்பீடியாக்களில் இருந்து கட்டுரைகளை தமிழாக்கம் செய்ய விரும்பினால் - [[விக்கிப்பீடியா:தமிழ்த் தூதரகம் (Tamil Embassy)|தமிழ்த் தூதரகத்தில்]] உங்கள் கோரிக்கைகளை இடுங்கள். (For translation requests please approach the [[விக்கிப்பீடியா:தமிழ்த் தூதரகம் (Tamil Embassy)|Tamil Embassy]])